Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

militants

In இந்தியா
July 17, 2018 11:34 am gmt |
0 Comments
1064
இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தீவிரவாதிகள் கீழ்த்தரமான வகையில் தாக்குதல் நடத்துவதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தீவிரவாதிகள் மிகவும் வெறுக்கத்தக்க முறையில் தாக...
In இந்தியா
July 7, 2018 9:15 am gmt |
0 Comments
1041
ஐம்மு – காஷ்மீர் குல்காமா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். குல்வாமா மாவட்டம் ஹவூரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தினர் அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, அங்க...
In இந்தியா
June 30, 2018 7:17 am gmt |
0 Comments
1074
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கி மோதலொன்று ஏற்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை), பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, புல்வாமா மாவட்டத்தின் சில பகுதிகளை படையினர் சுற்றிவளைத்தனர். இதன்போது, பொதுமக்களின் வாழ்விடக...
In இந்தியா
June 23, 2018 5:48 am gmt |
0 Comments
1123
தமிழக அரசு விவசாயிகளை அழித்து வருவதாகவும், தற்போதைய மத்திய அரசு தமிழக அரசை கோழிக் குஞ்சை காப்பாற்றுவது போன்று பாதுகாத்து வருவதாகவும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொ...
In இந்தியா
June 22, 2018 8:53 am gmt |
0 Comments
1101
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் நடந்த ஒரு சந்திப்பில், குறைந்த பட்சம் மூன்று தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை), ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார். ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய ...
In இந்தியா
June 16, 2018 5:06 am gmt |
0 Comments
1052
காஷ்மீர் சிறைச்சாலையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், இரு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பொதுமகன் உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இத் தாக்குதலின் போதே, மேற்படி விடயம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பொலிஸாரும் சரமாரியாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர். இதில் தா...
In இந்தியா
June 9, 2018 3:41 am gmt |
0 Comments
1129
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போன்று, தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தி, பிரதமர் நரேந்திர மோடியை கொள்ள மாவோயிட்டுக்கள் திட்டம் தீட்டி வருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ராவில் அண்மையில் நடந்த கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட, ரோனா சேக்கப் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்த...
In இந்தியா
March 12, 2018 5:57 am gmt |
0 Comments
1188
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அனந்தநாத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற தேடுதல் வேட்டையின்போது இடம்பெற்ற மோதலிலேயே மேற்படி...
In இந்தியா
December 31, 2017 5:04 am gmt |
0 Comments
1160
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டுக்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்துள்ளனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலிலேயே குறித்த வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அந்தப்பயிற்சி ம...
In இந்தியா
November 18, 2017 8:36 am gmt |
0 Comments
1219
காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில், தீவிரவாதிகள் மற்றும் பொலிஸாருக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்,  ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப் பகுதிக்கு விரைந்த பொலிஸார், தேடுதல...
In இலங்கை
November 5, 2017 2:50 pm gmt |
0 Comments
5256
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் எங்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக, விடுதலை புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வு துறை தளபதிகளில் ஒருவராக இருந்த அன்பு என அழைக்கப்படும் இன்பராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள்...
In இந்தியா
September 21, 2017 4:02 am gmt |
0 Comments
1280
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பானிஹல் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினரின் 14 ஆவது பட்டாலியன் பிரிவு முகாம் உள்ளது. இந்நிலையில்...
In இந்தியா
September 16, 2017 5:17 am gmt |
0 Comments
1199
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை இன்று (சனிக்கிழமை) பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சில் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயல்வதாக பா...
In உலக வலம்
September 13, 2017 4:27 pm gmt |
0 Comments
1268
இர்மா புயலால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மூன்று நாட்களாக நிலவிய மின்தடைகாரணமாக  புளோரிடா மருத்துவமனையில் ஐவர் பலியாகியுள்ளனர். மேற்படி மருத்துவமனையின் காற்றுபதனிடல் கருவி (எயார்- கொண்டிசன்)  இயங்காதமையே இந்த மரணங்களுக்குக் காரணமென தெரியவருகிறது. இர்மா புயலால் அமெரிக்காவில் இன்னமும் சுமா...
In இந்தியா
August 14, 2017 11:20 am gmt |
0 Comments
1250
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை அந்தப் பகுதியை சேர்ந்த இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். காஷ்மீரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அந்த பக...
In இந்தியா
August 14, 2017 9:13 am gmt |
0 Comments
1208
ஜம்மூ காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுடன் நடைபெற்றதுப்பாக்கி சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி யாசின் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் 2 இந்திய இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். சோபியான் மாவட்டம் அவ்னீரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியி...
In உலகம்
July 25, 2017 5:09 am gmt |
0 Comments
1998
போராளிகளாக இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 20 பேரை லிபிய இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டமை தொடர்பில்  விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் தொடர்பில் கண்காணிக்கும் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. லிபிய இராணுவத்தினர் மேற்படி 20 பேரை முழங்காலில் நிற்கவைத்து அவர்களை ப...
In இந்தியா
June 1, 2017 5:03 am gmt |
0 Comments
1399
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் – பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை நாதிபோரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் ...
In இந்தியா
May 14, 2017 9:50 am gmt |
0 Comments
1479
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவமானது நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி ஒன்றும், சில வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இ...