Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Movie

In சினிமா
January 18, 2018 11:12 am gmt |
0 Comments
1050
பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள பத்மாவத் திரைப்படத்துக்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஹிந்தி நடிகை தீபிகா நடித்திருக்கும் பத்மாவத் திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ராணி பத்மாவதியின் வராலாற்றை தவறாக சித்தரித்து உள்ளதாக கூறி இந்து அமைப்புகள் இ...
In திரை விமர்சனம்
January 18, 2018 7:06 am gmt |
0 Comments
1081
சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்து வருகிறார்கள். தாய், தந்தை இல்லாமல், தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் மாடர்னாக பப்புக்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வர...
In சினிமா
January 18, 2018 6:55 am gmt |
0 Comments
1053
மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’ திரைப்படம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜ...
In சினிமா
January 2, 2018 9:18 am gmt |
0 Comments
1202
தைப்பொங்கல் தினத்தன்று முன்னணி நடிகர்கள் நடித்த ஒன்பது திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘குலேபகாவலி’, ‘கலகலப்பு 2′, ‘மதுர வீரன்’, ‘மன்னர் வகையறா’, ‘நிமிர்’, ‘ஒரு நல்ல நாள் ...
In சினிமா
December 28, 2017 10:26 am gmt |
0 Comments
1242
அட்லி தனது அடுத்த படத்தை தொடங்குவதில் மும்முரமாக இருக்கிறாராம். இவர் அடுத்ததாக 3 நாயகர்களை வைத்து படம் இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அப்படி இருக்கையில், அட்லி இயக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. `பாகுபலி-2′ படத்தை தொடர்ந்து ப...
In Advertisement
December 16, 2017 10:19 am gmt |
0 Comments
1067
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கரு’ திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் ...
In சினிமா
December 11, 2017 8:20 am gmt |
0 Comments
2258
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி – அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் புதன்கிழமை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் நடைப்பில் ஹர்ஷினி மூவிஸ் தயாரிப்பில் உர...
In Advertisement
December 9, 2017 9:05 am gmt |
0 Comments
1294
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நவரச நாயகன் கார்த்திக், செந்தில், நந்தா, சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா, ஆனந்த் ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்து...
In சினிமா
December 7, 2017 7:37 am gmt |
0 Comments
1066
திரைப்பட துறை சார்ந்தவர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஊட்டி திரைப்பட விழா நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. குறித்த திரைப்பட விழாவில் தெற்காசியவில் உள்ள எட்டு நாடுகளைச் சேர்ந்த குறும்படங்களுடன் சிறப்புத்திரையிடலாக பிரசன்ன விதானகேயின் படைப்பாக்கத்தில் உருவாகி உலகப் பட விழ...
In சினிமா
December 6, 2017 10:39 am gmt |
0 Comments
1126
கடந்த சில காலங்களாக திரைப்பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த நடிகை ஹன்சிகா தற்போது  அதர்வாவின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜி.வி.பிரகாஷை வைத்து `டார்லிங்’, `எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவ...
In சினிமா
December 5, 2017 8:51 am gmt |
0 Comments
1223
தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து ஏழு ஆண்டுகளின் பின்னர் இம்மாதம் திரைக்கு வருகிறது பிரபுதேவாவின் களவாடிய பொழுதுகள் திரைப்படம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2010ஆம் ஆண்டே நிறைவடைந்த நிலையில், தயாரிப்பாளருடனான பிரச்சினை காரணமாக இழுப்பறியில் இருந்த இப்படம் இந்த டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவ...
In சினிமா
December 1, 2017 11:14 am gmt |
0 Comments
1188
கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள`தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தைப் பார்க்க நியமிக்கப்படும் சட்டத்தரணிகளுக்கு தலா 25 ,000 ரூபா கட்டணம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரையை சேர்ந்த பசும்பொன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழக சீர்மரபினர் பட்டியலில் உள்ள 235 பிர...
In சினி துணுக்கு
November 29, 2017 9:28 am gmt |
0 Comments
1067
ஆண்ட்ரியா நடித்த அவள் திரைப்படத்தில் செலவை விட 3 மடங்கு இலாபம் கிடைத்துள்ளது அதன்படி  தற்போது,  25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது....
In சினிமா
November 29, 2017 6:43 am gmt |
0 Comments
1135
நானி மற்றும் ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிப்பில் உருவாகிவரும் ‘MCA’ (மிடில் கிளாஸ் அப்பாயி) திரைப்படம், ரசிகர்களுக்கு கிறிஸ்மஸ் விருந்தாக அமையவுள்ளது. இத்திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி வெளியிடப்படும் என்ற தகவலை நானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். வ...
In சினிமா
November 25, 2017 11:16 am gmt |
0 Comments
1494
அஜீத் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தின் நாயகி யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில்  எழுந்துள்ளது. அஜீத் நடிப்பில் இறுதியாக  வெளியான படம் ‘விவேகம்’. இந்தப் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாததால் அது வெற்றிபெறவில்லை. இதனால் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். சோகத்தில் இருக்கும் அவர்களுக்கு உ...
In சினிமா
November 24, 2017 11:24 am gmt |
0 Comments
1063
சந்தானம் நடிப்பில் உருவான ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேதுராமன் இயக்கத்தில், சிம்பு இசையில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்...
In சினிமா
November 17, 2017 11:27 am gmt |
0 Comments
1293
சந்திரன், பார்த்திபன் நடிப்பில் உருவாகி வரும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சுதரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் திரைப்படத்தில் கயல் சந்திரன், சாட்னா டைடஸ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். ...
In சினி துணுக்கு
November 10, 2017 5:10 pm gmt |
0 Comments
1107
தெலுங்கில் வெளியான`அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மீள் உருவாக்கத்தில்  விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் அறிமுகமாகிறார். பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு வர்மா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது....
In சினிமா
November 10, 2017 11:02 am gmt |
0 Comments
1235
தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாயக 19 வயது பெண் ஒருவர் திரைப்படம் ஒன்றிற்கு இசையமைத்து வரலாற்றில்   இடம் பிடித்துள்ளார். அறிமுக இயக்குனர் குட்டிக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படத்துக்கு 19 வயதுடைய  சிவாத்மிகா இசையமைத்துள்ளர். ஆண்டனி புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் தற...