Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

navy

In விளையாட்டு
June 13, 2018 5:47 am gmt |
0 Comments
1031
கரடு முரடான பாதைகளில் தன் திறமையை நிரூபிக்கும் சாகச விளையாட்டான சுப்பர் கிரோஸ் பந்தயத்துக்கு நாடளாவிய ரீதியில் மவுசு அதிகம். இலங்கையில் கிரிக்கெட்டுக்கு அதிகபடியாக அனைவராலும் நேசிக்கபடும், புகழ் மிக்க விளையாட்டாக கருதப்படும் இந்த விளையாட்டு, தற்போது பலரின் மனதையும் கவரத் தொடங்கியுள்ளது என்றால் அது மி...
In இலங்கை
June 5, 2018 12:42 pm gmt |
0 Comments
1030
அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 என்ற பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த, 25 கொமாண்டோக்கள், அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர். 26 நாடுகள் பங்கேற்கும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சி, எதிர்வரும், 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெ...
In இலங்கை
May 27, 2018 4:26 am gmt |
0 Comments
1173
மாதம்பே – கல்கம பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் டிலான் சம்பத் (வயது-29) என்ற உத்தியோகத்தருக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகத...
In இங்கிலாந்து
May 11, 2018 4:27 am gmt |
0 Comments
1090
அனைத்து கடற்படைக் கப்பல் கட்டுமானப் பணிகளும் பிரித்தானியாவிலேயே இடம்பெற வேண்டும் என, பிரித்தானிய தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். கிளாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், கடற்படைக் கப்பல்களை கட்டும் பணிகளை ஒரு பில்லியன் பவுண்ட் ஒப்பந்...
In இலங்கை
May 1, 2018 11:27 am gmt |
0 Comments
1215
திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையினர் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ். மேர்சி என்றழைக்கப்படும் மருத்துவக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் இதற்காகத் தரித்து நிற்கின்றது. இக்கப்பலின் மூலம் கடலில் செய்யக்கூடிய மீட்பு உத்திகள் தொடர்பாக இலங்கைப...
In இலங்கை
April 27, 2018 8:43 am gmt |
0 Comments
1106
இரணைதீவு பகுதியில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் ஆதரவாளர்களின் நிதிப்பங்களிப்பின் கீழ் குறித்த உலர் உணவுப்பொருட்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்று (வியாழக்கிழமை) வழ...
In இலங்கை
April 24, 2018 2:27 pm gmt |
0 Comments
1121
வெள்ளைக்கொடியுடன் இரணைதீவுக்கு சென்ற மக்கள், அங்கு இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) சுமார் 360 பேர் மீன்பிடி வள்ளங்களில் இரணைதீவுக்கு சென்றவர்களில், சுமார் 100இற்கும் மேற்பட்டோர் இரணைதீவில் அமைந்துள்ள இரணைமாதா தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையி...
In இலங்கை
April 24, 2018 6:05 am gmt |
0 Comments
1683
கிளிநொச்சி – இரணைதீவை விடுவிப்பதற்கு கடந்த வருடம் அரசாங்க தரப்பில் இணக்கம் தெரிவித்த போதும், பின்னர் பாதுகாப்பு உள்ளிட்ட சில விடயங்களை காரணங்காட்டி இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தலைமைகள் போதிய அழுத்தத்தை பிரயோகிக்காமையா இதற்கு காரணம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்ற...
In இலங்கை
April 23, 2018 3:47 am gmt |
0 Comments
1072
தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அரசாங்கத்தின் அபிப்பிராயங்களை வெற்றி கொள்ளச் செய்யும் நோக்கத்துடனும், மட்டக்களப்பில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகங்கள், இலங்கை இராணுவம், கடற்படை, வான்படை, இலங...
In இலங்கை
April 23, 2018 3:31 am gmt |
0 Comments
1308
கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் இரணைதீவிற்குள் இன்று மக்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர். குறித்த பகுதி விடுவிக்கப்படாத போதும், படகுகளின் மூலம் இன்று காலை பேரணியாக அப்பகுதிக்குச் சென்றனர். எனினும், மக்களை கடற்படையினர் தடுக்கவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து மக்கள...
In உலகம்
April 13, 2018 11:32 am gmt |
0 Comments
1188
தற்போதைய நிலையில் மிகவும் வலுவான கடற்படையை கட்டியெழுப்புவது அவசியமென சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் தெரிவித்துள்ளார். தென் சீன கடற்பிராந்தியத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த சீன ஜனாதிபதி, சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையை மேற்பார்வையிட்டார். அதன் பின்னர் உரையாற்றியபோதே மேற்குறித்தவாறு தெரிவித்...
In இலங்கை
February 25, 2018 4:48 am gmt |
0 Comments
1154
கல்பிட்டி – கந்தகுளியா கடற்கரையில் 7 கிலோ தங்கம் கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், சுமார் 5 கோடி பெறுமதியுடையது என கடற்படை ஊடக பேச்சாளர் தினேஸ் பண்டார தெரிவித்தார். படகு ஒன்றில் கடத்தல் இடம்பெறுவதாக கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைய...
In இலங்கை
February 19, 2018 1:44 pm gmt |
0 Comments
1137
தீடை கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் இடையூறு விளைவித்ததை கண்டித்து தலைமன்னார் கிராம மீனவர்கள், ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இன்று (திங்கட்கிழமை) தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஒன்றுக் கூடிய நூற்றுக்கணக்கான மீனவர்கள், தாம் பல வருடங்களாக தீடை பகுதியில் மேற்கொண்டு வரு...
In இலங்கை
February 18, 2018 9:45 am gmt |
0 Comments
1171
இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் போத்தல்கள் கொண்டு இந்திய எல்லையில் தமிழக மீனவர்களை நேற்று (சனிக்கிழமை) காலை விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல் மற்றும் இலங்கை சிறைகளிலுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவ...
In இலங்கை
January 31, 2018 5:51 am gmt |
0 Comments
1327
ஹட்டன்-டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு அருகாமையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடற்படையினரின் உதவியுடன் இன்று (புதன்கிழமை) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டது. குறித்த பெண், காசல்ரீ பிரதேசத்தில் உள்ள 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தா...
In இலங்கை
January 29, 2018 9:04 am gmt |
0 Comments
1213
தலைமன்னார் கடற்கரை பகுதியில் வைத்து தங்க பிஸ்கட் கட்டிகளுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் தங்கத்தை கடத்த முயற்சித்த வேளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டனர். கடற்படையினரின் சுற்றிவளைப்பின் போது தலைமன்னார் ஊடாக இந்தியாவிற்கு கடத்தப்பட இருந...
In இலங்கை
January 29, 2018 6:52 am gmt |
0 Comments
1206
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் கடந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான தடயங்களை அழித்ததாக சந்தேகிக்கப்படும் கடற்படையின் முன்னாள் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான லுதுவகன்டிகே துசார மென்டிஸ...
In இலங்கை
January 28, 2018 5:21 am gmt |
0 Comments
1201
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று (சனிக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார். மேலும் கைது செய்ய...
In இலங்கை
January 26, 2018 4:55 am gmt |
0 Comments
1233
பொது மக்களின் காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை கடற்படையினரும், புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தின் ஊர்காவற்துறை பருத்தியடைப்பில் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர். இதனால் முகாம் அமைந்துள்ள காணி ...