Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Perarivalan

In இந்தியா
July 11, 2018 7:36 am gmt |
0 Comments
1166
பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபனை இல்லையென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று தன்னை சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித்திடம் ராகுல் மேற்படி கூறியுள்ளதாக இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ள காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் பா.ரஞ்சித் மற்...
In இந்தியா
June 17, 2018 5:10 pm gmt |
0 Comments
1087
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யாதது வேதனை அளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ளனர...
In இந்தியா
June 16, 2018 7:43 am gmt |
0 Comments
1120
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க, தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமென நம்புவதாக, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் இன்று (சனிக்கிழமை), ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார்....
In இந்தியா
June 15, 2018 7:12 am gmt |
0 Comments
2142
தனது மகன் பேரறிவாளனை விடுவிக்காவிட்டால் கருணை கொலை செய்யுங்கள் என, தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை,ஜனாதிபதிராம் நாத் நிராகரித்துள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கிய கருத்தில் அற்புதம்மாள் மேற்படி கூறியுள்ள...
In இந்தியா
June 12, 2018 6:24 am gmt |
0 Comments
1071
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விபரங்களையும் தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், முருகன், நாளினி, ரொபர்ட் பயஸ், ரவி, ஜெயக்குமார் மற்றும் சாந்தன் ஆகிய ஏழு பேரின் உடல்நிலை, மனநிலை, பொருளாதார பின்னண...
In இந்தியா
June 11, 2018 7:12 am gmt |
0 Comments
1156
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்ப்பட்டு, இன்று (திங்கட்கிழமை) 27 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. கிட்டத்தட்ட இரண்டு ஆயுள் தண்டனைகளை அனுபவித்துள்ள பேரறிவாளனுக்கு, இனியாவது விடுதலை கிடைக்குமா என்பது கேள்வி. 1991 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 11 ஆம் திகதி இரவு, பேரறிவாளனை கைது செய்த சி.பி.ஐ. பொலிஸா...
In இந்தியா
June 7, 2018 3:41 am gmt |
0 Comments
1155
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டணை பெற்றுள்ள பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு அவரது தாய் அற்புதம்மாள் கோரியுள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அவர் தமிழக அரசுக்கு மீண்டும் மற்றுமொரு கடிதத்தை நேற்று (புதன்கிழமை)  எழுதியுள்ளார். பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 வருடங்கள் கடந்...
In இந்தியா
April 19, 2018 4:01 am gmt |
0 Comments
1120
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கை சென்னை உச்சநீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். தன் மீதான வழக்கை முற...
In இந்தியா
March 14, 2018 9:12 am gmt |
0 Comments
1234
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தனக்கு சம்மந்தம் இல்லை என்றும், தன்னை விடுதலை செய்யுமாறும் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்ததோடு, மனுதாரர் குற்றவாளியல்ல என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி...
In இந்தியா
March 11, 2018 9:28 am gmt |
0 Comments
1238
ராகுல்காந்தியின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருப்பது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாள...
In இந்தியா
February 9, 2018 7:06 am gmt |
0 Comments
1269
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தனை விடுதலை செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நன்னடத்தை அடிப்படையில் இவர்களை விடுதலை செய்யலாம் என சிறைத்துறையினர், தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளதாக நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந...
In இந்தியா
January 25, 2018 4:13 am gmt |
0 Comments
1256
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி சி.பி.ஐ. நீதிமன்றம் இறுதி முடிவை தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் வழக்கு உச்ச நீதிமன்றில் நேற்று  (புதன்கிழமை) வ...
In இந்தியா
January 24, 2018 5:56 am gmt |
0 Comments
1185
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு மறுத்துள்ளது. தன்மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் உச்சநீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில் இவரை விடுதலை செய்ய மறுப்புத்  தெரிவிக்கப்ப...
In இந்தியா
December 12, 2017 8:52 am gmt |
0 Comments
1360
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை, தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாதென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனுவிற்கு இணங்க, அவரை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்த வழக்கு, இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் மேற்படி உத்தரவ...
In இந்தியா
November 17, 2017 8:21 am gmt |
0 Comments
1269
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என, தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவித்துள்ள செயல் தலைவர் ஸ்டாலின், சி.பி.ஜ அதிகாரி,...
In இந்தியா
November 17, 2017 6:45 am gmt |
0 Comments
1273
பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என, தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே, பேரறிவாளனின் தாயாளர் அற்புதம்மாள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்திருந்த அவர், வாக்கு மூலம் பெற்ற அதிகாரியே...
In இந்தியா
November 14, 2017 11:13 am gmt |
0 Comments
1400
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு, இரண்டு வாரத்திற்குள் அரசு பதிலளிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் குறித்த உத்தரவை ப...
In இந்தியா
October 24, 2017 8:12 am gmt |
0 Comments
1310
இரண்டுமாத கால நிபந்தனை அடிப்படையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன், இன்று சிறைக்குத் திரும்ப வேண்டும். தந்தை குயில்தாசனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு மாதகால நிபந்தனை விடுதலையாக ஓகஸ்ட் 24 இல் அவர் விடுவிக்கப்பட்டார். செப்டம்பர் 24 உடன் நிபந்தனை விடுதலை (PAROLE) முடிவடைந்த நிலையில்...
In இந்தியா
September 24, 2017 6:09 am gmt |
0 Comments
1306
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் பரோலை, மேலும் ஒரு மாதம் நீடிப்புச் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி பரோலில் வெளிவந்த பேரறிவாளனின், பரோல் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மேலும்...