Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Prabagaran

In இலங்கை
April 23, 2018 7:19 am gmt |
0 Comments
1374
ஜனநாயக அரசியலில் ஒருபகுதியையும் செய்ய வேண்டுமென்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தன்னுடைய காலத்திலேயே பிரச்சினையை தீர்த்துவிட வேண்டுமென்றும் ஒரு சமாந்தரமான முடிவொன்று எட்டப்பட வேண்டும் என்றும் அவர் தன்னிடம் க...
In இந்தியா
March 11, 2018 11:23 am gmt |
0 Comments
1307
இலங்கை ராணுவத்தினர் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் மூலம் உணர்ந்துகொண்டதாக காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சிங்கப்பூரிலுள்ள இந்திய முகாமைத்துவ கல்வி நிறுவனத்தின் ...
In இலங்கை
December 18, 2017 11:23 am gmt |
0 Comments
1498
தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, அவர்களுக்கு எதனையும் கிடைக்கவிடாமல் செய்ய பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் பல சக்திகள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற...
In இலங்கை
December 13, 2017 2:22 am gmt |
0 Comments
1481
இலங்கை அரசாங்கத்தின் பாரபட்சமான செயற்பாடு காரணமாக மீண்டும் பிரபாகரன் உருவாகும் அபாயம் காணப்படுகின்றதென, மஹிந்த ஆதரவு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர...
In இலங்கை
November 21, 2017 3:27 pm gmt |
0 Comments
1316
மாவீரர் வாரம் ஆரம்பமானதை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகவும், தமிழீழ இலட்சியத்திற்காகவும் போராடி விதையாக மண்ணில் வீழ்ந்த மாவீரர்களுக்கு நினைவேந்தும் வார நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு உட...
In இன்றைய பார்வை
November 7, 2017 5:57 am gmt |
0 Comments
2047
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு பொதுவாகவே ஒருவகையான அதிருப்தி ஏற்பட்டுள்ளதும், அது அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளாகவும், விமர்சனங்களாகவும் மக்கள் வெளிப்படுத்தியும் வருகின்றனர். இந்த நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ் மக்களைக் க...
In இலங்கை
November 6, 2017 12:01 pm gmt |
0 Comments
2689
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் தற்போது ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும், அவர் தற்போதைய ஆட்சியாளர்களை அடக்கியிருப்பார் என்றும் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ச...
In இந்தியா
November 6, 2017 8:12 am gmt |
0 Comments
1684
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இரண்டு சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்திருந்தார் என்றும், அவற்றில் ஒன்றை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வழங்கியதாகவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். இதனை விட ஒரு சிறந்த விருது வைகோவுக்கு தேவையில்லை என்றும...
In இந்தியா
November 6, 2017 7:36 am gmt |
0 Comments
1610
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே, தமிழர்களுக்கு உண்மையான அடையாளத்தை பெற்றுக்கொடுத்தார் என இயக்குநர் இமயம் கே.பாரதிராஜா தெரிவித்துள்ளார். அண்மையில் சென்னையில் இடம்பெற்ற ‘ஈழம் 87’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, பிரபாகரனு...
In இலங்கை
October 16, 2017 1:02 pm gmt |
0 Comments
2506
இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு வார காலம் தங்கியிருந்ததாகவும், அச் சந்தர்ப்பத்தில் இலங்கை போர் தொடர்பில் ஒரு படத்தை இயக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய தொலை...
In இந்தியா
October 11, 2017 3:22 am gmt |
0 Comments
2457
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலில் கொல்லப்பட்டுக்கிடந்த காட்சியைக் கண்டு குற்றஉணர்வு ஏற்பட்டதென காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து, அம்மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் போது கேட்கப்பட்ட கே...
In இலங்கை
October 8, 2017 12:02 pm gmt |
0 Comments
6771
எதிரிகளின் கையில் சிக்கும் நிலை வந்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சயனைட் குப்பிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் வைத்திருந்த போதும், அதன் தலைவர் பிரபாகரனிடம் சயனைட் குப்பி காணப்படவில்லையென முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ...
In இலங்கை
September 14, 2017 11:29 am gmt |
0 Comments
10958
வித்தியா கொலை வழக்கின் தீா்ப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவா் வே. பிரபாகரன் தாக்கம் செலுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனா். யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில் எதிரிகள் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை, யாழ். மேல் நீதிமன்றில் ட்ரயல் அட் பார் தீர்...
In இலங்கை
September 4, 2017 4:35 am gmt |
0 Comments
1994
நாட்டு மக்களுக்கு தற்போது தேசிய உணர்வென்பது இல்லாமல் போயுள்ளதென்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் சிறந்ததென தற்போது சிந்திப்பதாகவும் பெல்பொல விபஸ்ஸி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச நீக்கப்பட்டமை தொட...
In இலங்கை
July 10, 2017 4:37 am gmt |
0 Comments
5339
தொலை இயக்கி (remote control) மூலம் இந்த உலகில் பலர் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, தானும் போராடி தன் பிள்ளைகளையும் போராட வைத்து, அனைவருக்கும் ஒரே நியாயம் என்ற கொள்கையுடன் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையான தலைமைத்துவம் என்றும் இதனை யாரும் மறுக்க முடியாதென்ற...
In இலங்கை
June 6, 2017 6:59 am gmt |
0 Comments
36148
யுத்த காலத்தை விட கிழக்கில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என கேள்வியெழுப்பியுள்ளார். அத்தோடு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின...
In இலங்கை
February 19, 2017 10:52 am gmt |
0 Comments
1521
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பெற்றுத்தர முடியாத ஈழத்தை வேறு யாரும் பெற்றுத்தர முடியாதென தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை, இருக்கின்ற அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ளவற்றையும் இழக்கின்ற சூழலை உருவாக்கக் கூடாதென தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவா...
In இலங்கை
December 29, 2016 3:15 am gmt |
0 Comments
1994
உலகத்திலேயே வீரம் மிக்க முதன்மையான தலைசிறந்த தலைவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே விளங்குகிறார் எனத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று பிரதமராகியிருப்பாரென குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் தீயினால் பாதிக்க...
In இலங்கை
November 29, 2016 3:20 am gmt |
0 Comments
2865
இலங்கையில் இரண்டு முறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவரான ரோஹண விஜேவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிர்நீத்த தினத்தையும் அனுஷ்டிக்கலாமென்றும் அதில் எவ்வித தவறும் இல்லையென்றும் மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார குற...