Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

President of France

In உலகம்
January 12, 2018 7:31 am gmt |
0 Comments
1107
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் சீன விஜயம் மிகவும் பயன்மிக்கதாக அமைந்ததாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போதான சாதனைகள் குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ...
In ஐரோப்பா
January 11, 2018 11:56 am gmt |
0 Comments
1088
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், இத்தாலி ஜனாதிபதி சேர்ஜியோ மேட்டரெல்லாவை இன்று (வியாழக்கிழமை) ரோமில் சந்தித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின் இத்தாலிக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் ஒரு அங்கமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான த...
In உலகம்
December 7, 2017 1:08 pm gmt |
0 Comments
1351
பிரான்சிற்கும் கட்டாரிற்கும் இடையே 12 பில்லியன் யூரோ மதிப்பிலான வணிக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். கட்டார் மன்னர் தமீம் பின் அஹமட் அல் தானியுடன் கூட்டாக இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேல...
In ஐரோப்பா
December 7, 2017 12:29 pm gmt |
0 Comments
1270
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை ஒருபோதும் ஆதரிக்க போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பான எதிரொலியை வெளிப்படுத்தும் வகையில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இ...
In உலகம்
November 10, 2017 6:15 am gmt |
0 Comments
1485
சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் ரியாத்தில் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஈரான், லெபனான் மற்றும் யேமனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய அவசர பேச்சுவார்த்தை ஒழுங்க...
In ஐரோப்பா
September 28, 2017 12:05 pm gmt |
0 Comments
1152
பிரான்சின் கிழக்கில் அமைந்துள்ள லியோன் நகருக்கு விஜயம் செய்த இத்தாலி பிரதமர் போலோ ஜென்டிலோனியோவை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வரவேற்றுள்ளார். பிரான்ஸ் – இத்தாலி உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்ளும் வகையில் இத்தாலி பிரதமர் நேற்று (புதன்கிழமை) பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார். உச்சிமாநாட்டின...
In ஐரோப்பா
August 31, 2017 9:16 am gmt |
0 Comments
1111
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் தொழிலாளர் சீர்த்திருத்த முன்மொழிவின் மூலம் தான் ஈர்க்கப்பட்டதாக, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் கெப்றியல் குறிப்பிட்டுள்ளார். எலிஸி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற பிரான்ஸ் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு த...
In ஐரோப்பா
August 30, 2017 9:58 am gmt |
0 Comments
1138
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் கெப்றியல் கலந்துக் கொண்டார். எலிஸி மாளிகைக்கு இன்று விஜயம் செய்த ஜேர்மன் அமைச்சரை பிரான்ஸ் ஜனாதிபதி வரவேற்றார். குறித்த வரவேற்பு நிகழ்வில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்...
In ஐரோப்பா
August 30, 2017 6:32 am gmt |
0 Comments
1185
தனது வெளியுறவு கொள்கையில், ஐ.எஸ். பயங்ரவாதிகளுக்கு எதிராக போராடுவதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தெரிவித்துள்ளார். எலிஸி மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரான்ஸ் தூதுவர்களுக்கிடையிலான வருடாந்த கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வா...
In ஐரோப்பா
July 25, 2017 10:59 am gmt |
0 Comments
1384
உக்ரைனில் நிலவி வரும் மோதலை தீர்க்கும் வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் ரஷ்யா, ஜேர்மனி மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் ரஷ்யா, ஜேர்மனி மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுடன் மக்ரோங் நாளை தொலைபேசி வாயிலாக உரையாடவுள்ளார் என த...
In ஐரோப்பா
July 17, 2017 9:46 am gmt |
0 Comments
1257
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையில் சமாதான முன்னெடுப்புகளுக்கான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரவளிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தெரிவித்துள்ளார். பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவுடனான சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்...
In ஐரோப்பா
July 13, 2017 9:18 am gmt |
0 Comments
1229
பரிஸ் எலிசி ஜனாதிபதி மாளிகைக்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தலைமையில் இராணுவ அணிவகுப்புடன் பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. கூட்டு பிரான்ஸ்- ஜேர்மன் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வகையில் ஜேர்மன் அதிபரின் பரிஸ் விஜ...
In ஐரோப்பா
July 12, 2017 6:33 am gmt |
0 Comments
1247
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், வேறுபாடுகளை புறந்தள்ளி இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தெரிவித்துள்ளார். லோசான்னில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பி...
In ஐரோப்பா
June 14, 2017 5:55 am gmt |
0 Comments
1451
பிரித்தானியா தனது எண்ணத்தை மாற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க விரும்பினால் அதற்கான கதவு எப்போதுமே திறந்திருக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங்கிற்கும், பிரித்தானிய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் நே...
In ஐரோப்பா
November 10, 2016 7:06 am gmt |
0 Comments
1161
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிர்ச்சி வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், ஆனால் அமெரிக்கர்களின் இந்த தீர்மானத்தினால் நிச்சயமற்ற தன்மை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்...