Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

press meeting

In இலங்கை
March 13, 2018 3:39 pm gmt |
0 Comments
1220
வன்முறைகள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட மஹசொன் அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு உரிமையுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன குணசேகர குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக...
In இலங்கை
March 13, 2018 11:07 am gmt |
0 Comments
1297
இலங்கையிலுள்ள மூன்று இனங்களிலும் இனவாதம் மேலோங்கிக் காணப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். சீத்தாவாக்கபுர பிரதேச செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும்...
In கிாிக்கட்
March 2, 2018 10:02 am gmt |
0 Comments
1066
‘வடக்கின் பெருஞ்சமர்’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இக்கிரிக்கெட் தொடர் குறித்த, தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பும் இதன்போது இடம்பெற்றது. இந்த நிகழ்வில், கலந்து கொண்ட யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் இத்தொ...
In அம்பாறை
February 25, 2018 12:18 pm gmt |
0 Comments
1091
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், தமிழ் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்க முடியாத நிலையே உள்ளது என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர் ஏ.எச்.எம்.நஸ்ருதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஊடகவியலாளர் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பாறை காரைதீவு சண்முகா ...
In இலங்கை
February 5, 2018 11:01 am gmt |
0 Comments
1145
கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார். தமிழரசு கட்சி முறையற்று செயற்படுவதாகவும் இன்றைய அரசியலில் சுமந்திர...
In இலங்கை
January 28, 2018 6:44 am gmt |
0 Comments
1291
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில் வாக்குரிமையினை போராட்ட ஆயுதமாக பயன்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் நேற...
In இலங்கை
January 27, 2018 4:06 am gmt |
0 Comments
1180
இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இராணுவ ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அண்மைக்கால...
In சினிமா
January 23, 2018 1:16 pm gmt |
0 Comments
1125
நடிகர் விஜய்சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடைபெற்றது. விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் 2ஆம் திகதி வெளியாகின்றது. 7சி எண்டர்டெயின்மெண...
In இலங்கை
January 15, 2018 1:57 pm gmt |
0 Comments
1103
இழுவைப்படகு தொழிலை நிறுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்தாரத்தினை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் இன்று (திங்கட்கிழமை)...
In இலங்கை
December 27, 2017 12:38 pm gmt |
0 Comments
2213
தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இறுதித் தீர்வில் நம்பிக்கையில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியா, கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவ...
In இலங்கை
December 23, 2017 1:48 pm gmt |
0 Comments
1479
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிளவுபடாமலிருப்பதற்காகவே நாம் அக்கட்சியுடன் இணைந்துள்ளோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக்கட்சி இதனை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்த...
In இலங்கை
December 20, 2017 12:20 pm gmt |
0 Comments
1229
அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர மையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவ...
In இலங்கை
December 6, 2017 10:38 am gmt |
0 Comments
1155
புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைவாக புனித சிவனொளிபாதமலை பிரதேசம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்டதென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். ஊடகவியளாலர்களுடனான சந்திப்பின் போதே இன்று (புதன்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “...
In இலங்கை
December 1, 2017 6:40 am gmt |
0 Comments
1200
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தினது நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ...
In இலங்கை
October 23, 2017 3:05 pm gmt |
0 Comments
1814
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிக்குமானால் கடுமையான சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும் என ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் பல்வேறு தரப்பினரையு...
In இலங்கை
October 20, 2017 4:05 pm gmt |
0 Comments
1381
தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள் அமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சி பாரதி ஸ்டார் விடுதியில் மாலை 2 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்திருந்தனர். இது க...
In கிசு கிசு
October 18, 2017 11:17 am gmt |
0 Comments
1313
தான் நடித்த திரைப்படத்தின் விளம்பரப்படுத்தல் நிகழ்விற்கு இனிப்பு நடிகை வரமறுத்துள்ளார். இதனால், அந்த விழாவிற்கு வந்திருந்த முக்கியமானவர்கள், நடிகை வராதது குறித்து பல விமர்சனங்களை முன்வைத்ததால் நடிகைக்கு பல இடங்களில் இருந்து பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பட விழாவில் நடிகை அச...
In இலங்கை
October 14, 2017 3:43 pm gmt |
0 Comments
1297
மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன்  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்...
In இலங்கை
October 1, 2017 1:25 pm gmt |
0 Comments
1369
இடம்பெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று காணாமல்போனோர் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்...