Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Rising Pune Supergiant

In கிாிக்கட்
May 16, 2017 4:49 am gmt |
0 Comments
2517
10ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் மோதும் அணியை தீர்மானிக்கும் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான புனே அணிக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணிக்கும் இடையில் மும்பை வன்காடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. புனே அணியின் சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன்...
In கிாிக்கட்
May 14, 2017 7:27 am gmt |
0 Comments
1538
எதிரணியின் விளையாட்டை பற்றி சிந்திக்காமல் எங்களை நாங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும் என பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் டெவாட்டியா தெரிவித்துள்ளார். புனே அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) புனேயில் நடைபெறவுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க...
In கிாிக்கட்
May 12, 2017 5:30 am gmt |
0 Comments
1490
ஐ.பி.எல் தொடரின் 52வது லீக் போட்டியில், ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடைபெறவுள்ள இப்போட்டியில், புனே அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் டெல்லி அணிக்கு சஹீர்கானும் தலைமைதாங்கவுள்ளனர். இந்த போட்டியில் புனே அணி வெற்றிபெறும...
In கிாிக்கட்
May 2, 2017 6:35 am gmt |
0 Comments
1527
பத்தாவது ஐ.பி.எல். தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடிவரும் பென் ஸ்டோக்ஸ், அணிக்கு மிகவும் பொருத்தமுடைய தரமான வீரர் என அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். குஜராத் லயன்ஸ் உடனான நேற்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் சதம் விலாசி அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்திருந்த நிலையில், அது தொடர்பில...
In கிாிக்கட்
May 1, 2017 5:50 am gmt |
0 Comments
1441
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் 38 ஆவது போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது....
In கிாிக்கட்
April 22, 2017 4:39 am gmt |
0 Comments
1292
ஐ.பி.எல் தொடரின் இன்றைய (சனிக்கிழமை) 24வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதவுள்ளன. புனேயில் அரங்கேறவுள்ள இப்போட்டியில் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும், புனே அணிக்கு ரஹானேவும் தலைமை தாங்குகின்றனர். நடப்பு சம்பியனான ஹைதராபாத் அணியை பொருத்தவரையில...
In கிாிக்கட்
April 1, 2017 7:47 am gmt |
0 Comments
1346
புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியுடன் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என தற்போதைய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐ.பி.எல் தொடருக்கான புனே அணியின் தலைவர் பதவியிலிருந்து தோனி நீக்கப்பட்டு புதிய தலைவராக ஸ்டீவ் ஸ்ம...