Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Texas

In உலகம்
May 21, 2018 4:52 am gmt |
0 Comments
1055
மாணவர்கள் துப்பாக்கிதாரிகளினால் இலக்கு வைக்கப்படுகின்றமையை சமாளிப்பதற்கு, ஆசிரியர்களுக்கு ஆயுதம் வழங்கப்பட வேண்டும் என, மூத்த டெக்சாஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பத்து பேரின் உயிரை காவுகொண்ட டெக்சாஸ் உயர்நிலை பாடசாலை துப்பாக்கிச்சூடு குறித்து டெக்சாஸ் ஆளுநர் டான் பட்ரிக் நேற்று (ஞாயிற்றுக்கிழ...
In உலகம்
March 21, 2018 4:41 am gmt |
0 Comments
1086
டெக்ஸாஸில் இரண்டு பேரின் உயிர்களை காவுகொண்ட தொடர் வெடிப்புகளுக்கு பொறுப்பானவர்கள் குறைந்தபட்சம் தங்கள் கோரிக்கைகள் அல்லது விளக்கத்தை வெளிப்படுத்த முன்வருமாறு விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் இதுவரை ஆறு தொடர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் ...
In அமொிக்கா
March 19, 2018 6:55 am gmt |
0 Comments
1196
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைநகர் ஒஸ்டினில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதில் 20 வயது மதிக்கத்தக்க இருவர் காயமடைந்துள்ளதா...
In அமொிக்கா
March 13, 2018 5:18 am gmt |
0 Comments
1139
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஒஸ்ரின் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதல் சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞன்...
In உலகம்
November 7, 2017 5:50 am gmt |
0 Comments
1287
டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் டெவின் பட்றிக் கெல்லி ஏற்கெனவே குற்றம் இழைத்துள்ள நிலையில்,  அவர் தொடர்பான குற்றத்தகவலை தேசிய குற்றவியல் தகவல் மையத் தரவுதளத்தில்  பதிவிடத் தவறியுள்ளதாக அமெரிக்க விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புத்...
In இலங்கை
November 6, 2017 9:26 am gmt |
0 Comments
1244
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு, இலங்கை அரசாங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்தாருக்கு இலங்கை மக்கள் சார்பில் ஜனாதிபதி மைத்திரி டுவிட்ட...
In அமொிக்கா
November 6, 2017 8:49 am gmt |
0 Comments
1270
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் நகரில் இன்று (திங்கட்கிழமை) ஒன்றுகூடிய பொதுமக்கள், மெழுகுதிரிகளை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் டெக்ஸாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbot)...
In உலகம்
November 6, 2017 5:38 am gmt |
0 Comments
1229
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அனுதாபம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில், ‘டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்ப...
In உலகம்
November 6, 2017 5:24 am gmt |
0 Comments
1314
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்குச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தச் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்று வெளிய...
In அமொிக்கா
November 6, 2017 4:35 am gmt |
0 Comments
1400
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் உயிரிழந்துள்ளதோடு 30இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலுள்ள பர்ஸ்ட் பாப்டிஸ்ட் எனும் குறித்த தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஞாயிறு ஆராதனைக்காக பெருமளவானோர...
In அமொிக்கா
September 11, 2017 7:46 am gmt |
0 Comments
1386
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டாலஸ் நகரில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். டாலஸ் நகரிலுள்ள வீடொன்றிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டினுள் திடீரெனப் புகுந்த இனந...
In இங்கிலாந்து
September 2, 2017 9:36 am gmt |
0 Comments
1278
டெக்சாஸில் பேரழிவை ஏற்படுத்திய ஹார்வே சூறாவளியினால் உயிரிழந்தகவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானிய மகாராணி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வெளியிட்ட செய்தியின் மூலம், அவர் மக்களுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளார். டெக்சாஸ் மாநிலத்தை பு...
In உலகம்
August 29, 2017 7:11 am gmt |
0 Comments
1274
அமெரிக்கா, டெக்சஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டன் பகுதியில் அடை மழையுடன் ‘ஹார்வி’ சூறாவளி தொடர்ந்து வீசி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கிடையில், ஹுஸ்டன் பகுதியில் அபாய நிலைமை காணப்படுவதால், ஏனைய மக்களையும் அவர்களது...
In உலகம்
August 27, 2017 5:11 am gmt |
0 Comments
1226
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் பாரிய சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, பொதுவிடங்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில், டெக்சஸ் மாநிலத்திலுள்ள 30 முதல் 50 மாவட்டங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. டெக்சஸ் மாநி...
In உலகம்
August 26, 2017 6:02 am gmt |
0 Comments
1314
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் கரையோரப் பகுதிகளை பாரிய சூறாவளி நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை தாக்கியுள்ளது. இந்நிலையில், ‘ஹார்வி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி, மணித்தியாலத்துக்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் நான்கு தடவைகள் வீசியுள்ளன என அமெரிக்க தேசிய சூறாவளி நிலையம் தெரிவித்துள்ளது...
In உலகம்
April 30, 2017 11:47 am gmt |
0 Comments
1286
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய புயல் காற்றால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) வீசிய குறித்த புயல் காற்றால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றால் பாதிக்கப்பட்ட குறித்த பகுத...
In உலகம்
March 30, 2017 5:13 am gmt |
0 Comments
1305
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மாநிலமான டெக்சாஸில் கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்கு சொந்தமான பேருந்தொன்று பிக்-அப் டிரக் வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 12 தேவாலய குழு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இ...
In அமொிக்கா
January 29, 2017 11:25 am gmt |
0 Comments
2910
ஏழு இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்கள் அமெரிக்காவிற்குள் வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடைவிதித்து சில மணிநேரத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகர மசூதி நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 2 மணி...
In அமொிக்கா
January 23, 2017 6:29 am gmt |
0 Comments
1251
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் புயல் வீசியதைத் தொடர்ந்து, பல கட்டிடங்கள் சேதமுற்றுள்ளதுடன், பாரிய மரங்கள் பல சரிந்து வீழ்ந்துள்ளாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதனால், பல வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரமும் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் பொழுதைக் கழிக்க நேர்ந்ததாக த...