Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Thirumavalavan

In இந்தியா
June 6, 2018 10:46 am gmt |
0 Comments
1042
காலா திரைப்படத்தில் என்ன சொல்லப்பட்டதென்றே தெரியாமல் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல என்று, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (புதன்கிழமை), செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். அத்துடன் நடிகர் ரஜினிகாந்த், ...
In இந்தியா
May 26, 2018 9:22 am gmt |
0 Comments
1182
தமிழகத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மோடி அரசாங்கம் பல்வேறு சதித்திட்டங்களை வகுத்துவருவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, விமானநிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். பா.ஜ.க. மத்திய அரசில...
In இந்தியா
May 12, 2018 7:29 am gmt |
0 Comments
1064
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லையென, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர், “தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. அவ்வாறு உருவானாலும் அது வலிமையானதாக இருக்...
In இந்தியா
March 21, 2018 10:09 am gmt |
0 Comments
1183
மதவெறியுடையவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற கருத்துடையவரே புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியர் நடராஜன் என, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடராஜனின் பூதவுடலுக்கு இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்துரைத்த அ...
In இந்தியா
June 20, 2017 8:48 am gmt |
0 Comments
1395
பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக தலித் இனத்தவர் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளபோதும், அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க-வின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநில ஆளுநரை பிரதமர் நரேந்தர மோடி தெரிவு செய்தார். இதற்க...
In இந்தியா
June 14, 2017 6:06 am gmt |
0 Comments
1308
நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், ஆந்திரா – தெலுங்கானா மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வைத்தியர் அம்பேத்கர் வழக்க...
In இந்தியா
June 9, 2017 7:57 am gmt |
0 Comments
1288
பொறுப்பற்று செயற்பட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சாதி, ஆணவ படு கொலையை தடுத்திடவும், தனி சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் சேலத்தில இருந்து சென்னைக்கு நடைபயணத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்...
In இந்தியா
May 18, 2017 5:52 am gmt |
0 Comments
1323
அ.தி.மு.க.வினர் கட்சி மோதல்களை கைவிட்டு தமிழக மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘...
In இந்தியா
May 14, 2017 5:33 am gmt |
0 Comments
1351
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் பாரதிய ஜனதா அரசு செயற்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் அனைத்துக்கட்சிகளின் சார்பாக பாளையில் நேற்று (சனிக்கிழமை) பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆகியன இடம்பெற்றன. இதில் சிறப்பு...
In இந்தியா
May 2, 2017 11:43 am gmt |
0 Comments
1161
தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க முயற்சி செய்வதாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகை தந்த தொல்.திருமாவளவன்,  செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலே...
In இந்தியா
March 26, 2017 10:34 am gmt |
0 Comments
1326
லைக்கா நிறுவனத்தை எதிர்ப்பது தமது நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ரஜினிகாந்த் பயணத்தையும் லைக்கா நிறுவனத்தின் செயற்பாடுகளையும் எதிர்ப்பதால், தமிழக மக்களின் பேராதரவைப் பெற்றுவிட முடியுமென்று தாம் நம்பினால் அது நகைப்பிற்குரியதென்றும் குறிப்பிட்டுள்ளா...
In இந்தியா
March 19, 2017 8:31 am gmt |
0 Comments
1187
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி இடைத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அ.தி.மு.க, த...
In இந்தியா
February 17, 2017 10:58 am gmt |
0 Comments
1277
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாக்க சுதந்திரமாக செயற்பட வேண்டுமெனவும் ‘பினாமி’ ஆட்சி அமைந்து விடக் கூடாது எனவும் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தலித் பெண்கள் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட...
In இந்தியா
January 1, 2017 6:05 am gmt |
0 Comments
1262
ஜெயலலிதா மறைவின் பின் அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.கே.சசிகலாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா நேற்று (சனிக்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத...
In இந்தியா
December 15, 2016 9:48 am gmt |
0 Comments
1181
வர்தா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மீனவ மீனவ சமூகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரும் அதன் சுற்றுப்புற...
In இந்தியா
December 12, 2016 6:27 am gmt |
0 Comments
1259
வழக்குகளை காரணம் காட்டி அ.தி.மு.க.வை மத்திய அரசு மிரட்டுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடலூரில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டியுள்ளார். அச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் ஜாதியின் பெயரால் ஆணவக்கொலைகள் அதிகரித்துள்ளன. வன்கொடுமை தடுப...
In இந்தியா
November 27, 2016 6:28 am gmt |
0 Comments
1202
தமிழ்நாட்டில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள அனைத்துவிதமான போராட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘500, 1,000 பணத்தாள்கள் செல்லாத...
In இந்தியா
November 24, 2016 4:18 am gmt |
0 Comments
1537
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நளினி, ராஜீவ் காந்தியின் கொலை குறித்து எழுதிய புத்தகம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகவிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்த...
In இந்தியா
November 21, 2016 10:27 am gmt |
0 Comments
1171
வெளிநாட்டில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பண பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் மேலும் குறிப்பிடுகையில், 84 சதவீதம் புழக்கத்திலுள்ள ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்துவிட்ட...