Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Venkaiah Naidu

In இந்தியா
May 6, 2018 4:21 am gmt |
0 Comments
1045
பாரதத்தின் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்ற பின்னர் தனது முதலாவது வெளிநாட்டுச் சுற்றுப் பயணமாக கவுதமாலாவிற்கு சென்றுள்ளார். வெங்கையா நாயுடு பதவியேற்றபின் பின்னர் முதலாவது வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக கவுதமாலா, பனாமா மற்றும் பெரு ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்...
In இந்தியா
April 23, 2018 6:31 am gmt |
0 Comments
1102
உச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது தொடர்பான நோட்டிசை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்ககோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வழங்கிய நோட்டிஸ் மீது, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணை மேற்கொண்...
In இந்தியா
February 23, 2018 3:49 am gmt |
0 Comments
1119
உயர்நிலை கல்வி வரையிலாவது தாய்மொழிக்கல்வி இருக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “பெற்றோர் தமது பிள்...
In இந்தியா
January 11, 2018 11:02 am gmt |
0 Comments
1201
பிரமுகர்களின் திருப்பதி விஜயம் பக்தர்களுக்கு இடையூறை விளைவிப்பதால் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி திருப்பதி ஆலயத்திற்கு செல்வதை தவிரிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி, ஆலய தரிசனத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம...
In இந்தியா
December 10, 2017 10:30 am gmt |
0 Comments
1202
குருவின் கற்பித்தலை கூகுளினால் நிறைவேற்ற முடியாது என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். ஒரு குருவால் பல்கலைக்கழகத்துக்கு ஈடான அறிவைத் தர முட...
In இந்தியா
December 10, 2017 5:57 am gmt |
0 Comments
1178
“பாரதி பெருவிழாவில்” கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றடைந்த துணை ஜனாதிபதியை,  விமானநிலையத்தில் வைத்து,  தமிழகத்தின் முதல்வர்,  துணைமுதல்வர் மற்றும் ஆளுநர்,  உயர் அதிகாரிகள் என,  ...
In இந்தியா
November 25, 2017 12:05 pm gmt |
0 Comments
1298
தனிநபரை அச்சுறுத்தும் வகையில் வன்முறை மிரட்டல்கள் மற்றும் பரிசுத்தொகை அறிவிப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். பத்மாவதி பட விவகாரத்தில் இயக்குநர் பன்சாலி மற்றும் நடிகை தீபிகா படுகோனேயின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபா பரிசுத்தொகை வ...
In இந்தியா
October 16, 2017 3:14 am gmt |
0 Comments
1230
விவசாயத்திற்காக முதலீடு செய்வதை மத்திய, மாநில அரசுகள் அதிகப்படுத்த வேண்டும். இதற்கான அமைப்பு முறைமைகள் மற்றும் கொள்கை முறைமைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும், என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள, அவரது இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் ஒன்று திரண்டனர். இத...
In இந்தியா
August 11, 2017 5:19 am gmt |
0 Comments
1217
இந்தியாவின் 13ஆவது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்று கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் ஆரம்பமான பதவியேற்பு விழாவின் போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தினால், வெங்கையா நாயுடுவுக்கு  பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஹம...
In இந்தியா
August 7, 2017 5:12 am gmt |
0 Comments
1240
துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு 7.15 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். இந்த நிலையில் அவரை குறித்த மாவட்டத்தின் ஆட்சியாளர் உள்பட பலர் மலர் செண்டு கொடுத்து வரவேற்றனர். ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து கார் மூல...
In இந்தியா
July 22, 2017 5:49 am gmt |
0 Comments
1172
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வெங்கையா நாயுடுவிற்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைப...
In இந்தியா
July 18, 2017 11:01 am gmt |
0 Comments
1248
ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 11.30 மணியளவில் வெங்கய்யா நாயுடு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷ...
In இந்தியா
July 17, 2017 11:00 am gmt |
0 Comments
1274
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இன்று (திங்கட்கிழமை) மாலை கூடவுள்ள பா.ஜ.க.வின் உயர்மட்ட சந்திப்பில் இறுதி முடிவு எட்டப்படும். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், ...
In இந்தியா
June 30, 2017 5:49 am gmt |
0 Comments
1308
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இன்று இரவு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர்...
In இந்தியா
June 28, 2017 8:52 am gmt |
0 Comments
1252
தேசிய ஜனநாயக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சார்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று (புதன்கிழமை) நான்காவது தொகுதி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ராம்நாத் கோவிந்தின் நான்காவது தொகுதி வேட்புமனுவை வெங்கையா நாயுடு முன்மொழிய வை.எஸ்.ஆர். கட்சியின் மெகபதி ராஜமோகன் வழிமொழிந்துள்ளார். ம...
In இந்தியா
June 28, 2017 6:40 am gmt |
0 Comments
1292
வற்புறுத்தினால்கூட துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா என்...
In இந்தியா
June 25, 2017 4:06 am gmt |
0 Comments
1359
ஹிந்தி மொழி எமது தேசிய மொழி என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள், அமைச்சர்கள் எழுதும் போதும், பேசும்போதும் ஹிந்தியை கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஏப்ரல் மாதம் செய்திருந்த பரிந்துரைக்கு மத்திய அம...
In இந்தியா
June 21, 2017 8:11 am gmt |
0 Comments
1217
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு வழங்குமாறு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். அத்தோடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னதாக தொலைபேசியில் தொடர்புகொண்டு, இது தொடர்பாக கலந்துரையாடி...
In இந்தியா
June 9, 2017 7:46 am gmt |
0 Comments
1303
ஜெயலலிதாவினால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க. அணிகள் ஒன்றுகூடி செயல்பட வேண்டியது அவசியமாகும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில்...