Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Vithya Murder

In இலங்கை
December 13, 2017 5:40 pm gmt |
0 Comments
1613
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள் இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றில் கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா ...
In இலங்கை
September 27, 2017 8:00 am gmt |
0 Comments
2216
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேகநபர்கள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் சற்றுமுன்னர் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும்...
In இலங்கை
September 27, 2017 6:47 am gmt |
0 Comments
3408
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், வழக்கின் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் சந்தேகநபர்கள், மாணவி வித்தியாவை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதி சசி மகேந்திர...
In இலங்கை
September 14, 2017 5:15 am gmt |
0 Comments
2398
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்றும், வழக்குத் தொடுனர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றதெனவும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர். மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் ...
In இலங்கை
September 13, 2017 9:25 am gmt |
0 Comments
2339
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாய நீதிபதிகள், இன்று (புதன்கிழமை) இத்தகவலை அறிவித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் விசாரணைகள் கடந...
In இலங்கை
September 4, 2017 10:52 am gmt |
0 Comments
1403
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை தப்பிக்கவிட்ட சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் உயரதிகாரியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க, இன்று (திங்கட்கிழமை) ...
In இலங்கை
August 8, 2017 11:57 am gmt |
0 Comments
2328
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக, இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த் தெரிவித்துள்ளார். யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார், கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பான வழக்...
In இலங்கை
July 4, 2017 4:12 am gmt |
0 Comments
3719
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞான பீடத்தால் ஆய்வுக்குட்படுத்தப்...
In இலங்கை
May 23, 2017 9:24 am gmt |
0 Comments
1597
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிம...
In யாழ்ப்பாணம்
November 9, 2016 10:57 am gmt |
0 Comments
1818
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் பரிந்துரை செய்துள்ளார். அத்தோடு, குறித்த கொலை தொடர்பில் ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த 9 சந்தேகநபர்களின் விளக்கம...