Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

winter Olympics

In உலகம்
March 20, 2018 5:08 am gmt |
0 Comments
1136
அமெரிக்காவுடன் இணைந்து எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்கு தென்கொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சொய் ஹுன் சோ (CHOI HYUN-SOO) இன்று (செவ்வாய்க்கிழமை) தகவல் வெளியிட்டுள்ளார். நடப்...
In விளையாட்டு
February 28, 2018 8:25 am gmt |
0 Comments
1108
தென்கொரியா பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக்கில் கனடா, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளை பின்தள்ளி நோர்வே அதிக பதக்கங்களை தட்டிச் சென்றது. 5.2 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நோர்வேயின் சாதனைகளுக்கு காரணங்கள் என்று ஆராய்கின்ற போது, நோர்வேயில் நிலவும் நீண்ட குளிர் காலம் மற்றும் பனிப்பொழிவையும் ...
In விளையாட்டு
February 26, 2018 6:28 am gmt |
0 Comments
1077
தென்கொரியாவில் நடைபெற்று முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 39 பதங்கங்களைப் பெற்று நோர்வே முதலிடத்தினைப் பெற்றுள்ளது. மொத்தமாக 92 நாடுகள் கலந்து கொண்ட குளிர்கால ஒலிம்பில் போட்டிகள் தொடர்ந்து 16 நாட்களாக நடைபெற்று வந்தநிலையில் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது. இதில் 30 நாடுகள் மாத்திரமே ...
In விளையாட்டு
February 23, 2018 9:46 am gmt |
0 Comments
1121
தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடைபெற்றுவரும், 23வது குளிர்கால ஒலிம்பிக் தொடரின் பெண்களுக்கான ஐஸ் ஹொக்கி போட்டியில், அமெரிக்கா சம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பரபரப்பான இறுதிபோட்டியில், அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள்...
In விளையாட்டு
February 23, 2018 6:14 am gmt |
0 Comments
1071
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க பட்டியலில் நோர்வே தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. 13 தங்கப்பதக்கங்கள், 12 வெள்ளிப்பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 35 பதக்கங்களுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இதனைதொடர்ந்து, 13 தங்கப்பதக்கங்கள், 7 வெள்ளிப்பதக்கங்கள...
In விளையாட்டு
February 22, 2018 8:00 am gmt |
0 Comments
1082
தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடைபெற்றுவரும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான ‘டவுன்ஹில்’ பிரிவில் இத்தாலி வீராங்கனை சோபியா கோஜியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பனிஉச்சியில் இருந்து மின்னல்வேகத்தில் சீறிப்பாய்ந்த சோபியா இலக்கை...
In விளையாட்டு
February 22, 2018 6:21 am gmt |
0 Comments
1072
தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை வென்ற பெருமையை அமெரிக்க வீராங்கனை மரிட் பிஜோர்ஜன் பெற்றுள்ளார். இதனையடுத்து, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கனை வென்ற வீராங்கனை என்ற சாதனை மகிழ்ச்சியளிப்பதாக மரிட் தெரிவித்துள்ளார். நட...
In விளையாட்டு
February 16, 2018 9:04 am gmt |
0 Comments
1092
தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடைபெற்றுவரும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில், பெண்களுக்கான பையத்லான் தனிநபர் பிரிவில் சுவீடனின் இளம் வீராங்கனை ஹன்னா ஓபெர்க் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பையத்லான் பந்தயத்தில், கம்பு ஊன்றி 15 கிலோமீட்டர் தூரம் பனியில் சறுக்க வேண்டும். இடையில், துப்பாக்கி ச...
In விளையாட்டு
February 16, 2018 6:33 am gmt |
0 Comments
1071
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில் தொடர்ந்தும் ஜேர்மனி முதலிடம் வகிக்கின்றது. 9 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 15 பதக்கங்களுடன் ஜேர்மனி முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 17 பதக்கங்கள...
In விளையாட்டு
February 15, 2018 4:36 am gmt |
0 Comments
1081
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக்கில், அமெரிக்க வீராங்கனை குளோ கிம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பியாங்சங் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான பனிச்சறுக்கு போட்டியிலேயே 17 வயது நிறைந்த குளோ கிம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இது அவரது முதலாவது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது...
In விளையாட்டு
February 13, 2018 4:59 am gmt |
0 Comments
1085
ஜப்பானிய பனிச்சறுக்கு வீரர் கீ சைடோ (Kei Saito) ஊக்கமருந்து விதிமுறை மீறலுக்காக தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஊக்கமருந்து விதி மீறலுக்காக நீக்கப்படும் முதல் தடகள வீரர் இவராவார். போட்டிக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட...
In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1350
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In உலகம்
February 8, 2018 4:15 am gmt |
0 Comments
1195
தென் கொரியாவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒருநாள் முன்னதாக வடகொரியா தனது இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு விழாவை விமர்சையாக கொண்டாடுவதற்கு தயாராகிவருகின்றது. இராணுவ படைகள் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் பியோங்யாங்கின் வருடாந்த இராணுவ அணிவகுப்பு வருடம் தோறும் இடம்ப...
In ஆசியா
January 23, 2018 10:09 am gmt |
0 Comments
1202
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தென்கொரியா விஜயம் செய்திருந்த வடகொரிய கலைக்குழுவினர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவில் இரண்டு நாள் ஒத்திகை மற்றும் ஆய்வுகளை நிறைவுசெய்துக் கொண்டு இவர்கள் நேற்று (திங்கட்கிழமை) மாலை மீண்டும் நாட்...
In விளையாட்டு
January 20, 2018 10:01 am gmt |
0 Comments
1095
பியோங்யாங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நடுநிலையான கொடியின் கீழ் பங்கேற்பதற்கு சுமார் 400 ரஷ்ய வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சபை அறிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை)  சர்வதேச ஒலிம்பிக் சபை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற...
In அமொிக்கா
January 18, 2018 12:29 pm gmt |
0 Comments
1166
தென் கொரியாவில் இடம்பெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில், முரண்படும் வட கொரியாவும் தென் கொரியாவும் ஆச்சரியமூட்டும்  சில இணக்கப்பாடுகளை எட்டியுள்ளன. சர்ச்சைகள் நிறைந்த கொரிய தீபகற்பத்தின் இரு கொரிய நாடுகளும், ஒரு கொடியின் கீழ் அணிவகுக்க ஒப்பதல் அளித்துள்ளன. பெண்களுக்கான பனிச் சறுக்கு மற்றும் ஹொக்கி ப...
In விளையாட்டு
January 7, 2018 10:08 am gmt |
0 Comments
1210
தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது. சீனதலைநகர் பீஜிங்கில் அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது வடகொரிய சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் வடகொரியாவுக்கான பிரதிநிதி சாங் உங் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். தென்கொரியாவின் பியங்சாங் நகரில் எ...
In கிாிக்கட்
November 1, 2017 11:41 am gmt |
0 Comments
1295
கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் சுடறேற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம், தென் கொரியாவின் பியோங்சாங் நகரை வந்தடைந்துள்ளது. தென் கொரிய விளையாட்டு அமைச்சர் டோ ஜொங்-ஹவான் மற்றும் 2010ஆண்டுக்கான வான்கூவர் விளையாட்டு ஸ்கேட்டிங் சம்பியன் கிம் யுனா ஆகியோரால் இன்று (புதன்கிழமை) சிறப்பு விமானத்தின் மூலம் குறித்த ஒலிம்பிக் ...
In விளையாட்டு
September 16, 2017 7:49 am gmt |
0 Comments
1180
கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியிலும் பியோங்யாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நெறிமுறைகளுக்கான ஆணையகத்தின் தலைவர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பியோங்யாங்கில் நடைபெறவுள்ள...