இலங்கையில் மீண்டும் மகிந்த யுகம்?!

அனைவருக்கம் வணக்கம்?, தென் இலங்கையில் அடுத்த ஜனாதிபதியாக யார் வரப்போகின்றார் என்பதே விவாதமாகியிருக்கின்றது. நிச்சயமாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டாலும் தெரிவு செய்யப்படமாட்டார் என்பதே தென் இலங்கையின் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது. அதற்குக் ஜனாதிபதி மைத்திரிபால தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது முதலாவது காரணம். தேர்தலின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதாகவும், தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றை புதிய அரசியலமைப்பு ஒன்றில் மூலமாக ஏற்படுத்துவதாகவும், தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வைக்காண்பதாகவும் […] More

யாசகன்

மௌனத்துக்கு அனுமதியில்லை
எனக்கும் அவளுக்குமான
பயணங்களில்

பிரபஞ்சம் வியாபித்த என்னை
இறுக்கி அணைத்த உங்கள்
இடைவெளிகளிலிருந்து மட்டும்
பிரித்த More