இலங்கை அரசியலில் கூட்டமைப்புக்கு கிடைக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம்

இலங்கையின் அரசியலை புரட்டிப்போட்டுக் கொண்டிருந்த அரசியல் சூறாவளி தற்போது கரையைக் கடந்துள்ளது. ஆனால் தூரத்தில் ஒரு தாழமுக்கம் உருவாகிக்கொண்டு இருக்கின்றது. கடந்த ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பித்த அரசியல் நெருக்கடி மீண்டும் ஆரம்பித்த புள்ளியிலேயே வந்துநிற்கின்றது. 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. அடுத்த நாள் மழைவிட்டும் தூவானம் விடாததுபோல், அப்பீல் கோர்ட்டில் பிரதமரும், அமைச்சரவையும் வேலை செய்வதற்கு […] More

என்ன தேடுகின்றாய்…

வண்ணத்துப் பூச்சியே
நித்தமும்
சுழன்று சுழன்று
என்ன தேடுகின்றாய்?

நான் தான்
தொலைந்து போன
என் வாழ்க்கையை
தேடிக் கொண்டிருக்கிறேன்More