‘Mr.லோக்கல்‘ திரைப்படத்தில் இணையும் ஐந்து முக்கிய நடிகர்கள்
In சினிமா April 16, 2019 6:55 am GMT 0 Comments 2119 by : adminsrilanka

நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தில் ஐந்து முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர்.
அந்தவகையில் இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சிறிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் எதிர்வரும் 20ஆம் திகதி வெளிவரவுள்ளன. ஹிப் ஹொப் ஆதி இசையில் உருவாகிவரும் இத்திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது.
இத்திரைப்படத்தில் நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
தம்பி ராமையா இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில், யோகிபாபு, சதீஷ், ரோபோ சங்கர் என ஒரு நகைச்சுவை பட்டாளமே இருக்கின்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat,
-
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனா
-
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களி
-
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனா
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்
-
நாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோ
-
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்