Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ்

In ஐரோப்பா
February 18, 2018 11:21 am gmt |
0 Comments
1062
பிரான்ஸிலுள்ள எண்ணெய்த் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் காரணமாக, இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாக, மேற்படி தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி தொழிற்சாலையில் நேற்று (சனிக்கிழமை) வெடிப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து தீ பரவியதாகவும், நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு...
In ஐரோப்பா
February 18, 2018 5:10 am gmt |
0 Comments
1051
பிரான்ஸ் தலைநகர் பரிஸில், எலிகளினால் பரவும் தொற்று நோய்க்கு எதிராகப் போராட வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அண்மையில், பரிஸில் பெய்த அடை மழையினால், செய்ன் ஆறு பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து, வீதிகளில் எலிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது....
In ஐரோப்பா
February 15, 2018 11:04 am gmt |
0 Comments
1115
பிரான்ஸின் இரண்டாவது மிகப்பெரிய மதமான இஸ்லாமின் அமைப்பில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தலையிடக் கூடாது என பிரான்ஸ் முஸ்லிம்களின் முன்னணி பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். இஸ்லாம் மற்றும் அரசுக்கு இடையிலான உறவுகளை மீளமைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு வலியுறுத்தப்ப...
In உலகம்
February 14, 2018 6:40 am gmt |
0 Comments
1076
சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை நிரூபிக்கப்பட்டால், சிரியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பரிஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்து...
In ஐரோப்பா
February 12, 2018 6:10 am gmt |
0 Comments
1075
உலகளாவிய ரீதியில் காணப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரான்ஸ் அதன் பாதுகாப்புச் செலவீத்தை அதிகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் பிரதமர்  Edouard Philippe தெரிவித்துள்ளார். டுபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உலக அரசாங்க மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ...
In ஐரோப்பா
February 10, 2018 12:25 pm gmt |
0 Comments
1062
பிரான்ஸ் பிரதமர் Edouard Philippe, அபுதாபிக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவு தொடர்பாக, அபுதாபி அதிகாரிகளுடன், பிரான்ஸ் பிரதமர் கலந்துரையாடியுள்ளார். மேலும், இரு நாடுகளுக்குமிடையில் கடந்த 6 மாதகாலமாக பேணப்பட்டுவந்த கலாசார ஒத்துழைப்பை தொடங்க...
In ஐரோப்பா
February 10, 2018 5:09 am gmt |
0 Comments
1079
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய பேரவைத் தலைவர் டொனால்ட் டஸ்க் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும் கலந்துரையாடியுள்ளனர். பரிஸுக்கு விஜயம் செய்துள்ள டொனால்ட் டஸ்க்கும், மக்ரோனுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றபோதே, மேற்படி விடயம் தொ...
In ஐரோப்பா
February 8, 2018 12:08 pm gmt |
0 Comments
1122
பரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தீவிர குளிர் மற்றும் பனிப்பொழிவுகள் ஒரே இரவில் மூழ்கடித்துள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) பரிஸ் பிராந்தியமான Ile-de-France இல் 700 கிலோமீற்றர் தூர...
In பிரான்ஸ்
February 7, 2018 6:06 am gmt |
0 Comments
1143
பிரான்ஸின் தலைநகர் பரிஸில் கடுமையான பனிப்பொழிவுடன் குளிரான காலநிலை காணப்படுவதாக, அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. பரிஸில் இன்றுவரை (புதன்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென்பதுடன், இதன் காரணமாகப் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகள் சம்பவிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், அந்நிலைய...
In ஐரோப்பா
February 4, 2018 8:54 am gmt |
0 Comments
1076
செனிகல் கரையோர நகரான செயின்ட் லூயிஸ் (ளுயiவெ-டுழரளை) நகரை, கடலிரிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக பிரான்ஸ் அரசாங்கம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. செயின்ட் லூயிஸ் நகரை கடலரிப்பிலிருந்து பாதுகாக்கும் திட்டத்துக்காக, 15 மில்லியன் யூரோ நிதியுதவி அளிப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்...
In ஐரோப்பா
February 3, 2018 5:45 am gmt |
0 Comments
1052
உலகளாவிய ரீதியிலான கல்வித்திட்டத்துக்காக, 200 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உறுதியளித்துள்ளார். செனிகல் டக்காரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேசப் பாடசாலையொன்றை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் செனிகல் ஜனாதிபதி மாக்கி சால் (Macky Sall) ஆகியோர் ஒன்றாக இ...
In ஐரோப்பா
February 2, 2018 10:29 am gmt |
0 Comments
1062
தெற்கு பிரான்ஸில் இராணுவ ஹெலிகொப்டர்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்செஸ் ஏரி, செயின்ட் டிரொப்பெஸ்ற்கு வடக்கு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகளி...
In ஐரோப்பா
February 2, 2018 6:57 am gmt |
0 Comments
1110
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில் பிரான்ஸ் துறைமுக நகரான கலேயில் தங்கியிருந்த குடியேற்றவாசிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் ஊடக தகவல்களின் பிரகாரம் ஆப்கான் மற்றும் எரித்திரிய குடியேற்றவாசிகளுக்கு இ...
In ஐரோப்பா
February 1, 2018 7:23 am gmt |
0 Comments
1084
துனிசியாவுக்கு புதிய நிதியளிப்பில் 272 மில்லியன் யூரோக்கள் வழங்குவதாகவும் இந்த நிதி ஆபிரிக்க தேசிய ஜனநாயக மாற்றத்தை உயர்த்த முற்படும் என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) துனிசியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்....
In உலகம்
January 29, 2018 10:38 am gmt |
0 Comments
1080
வடகொரியாவின் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள எந்தவொரு நாடும் ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ள முற்படுமென்று தான் எண்ணவில்லையென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லீ ட்ரையன் (JEAN-YVES LE DRIAN ) தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர், ஊடகவியலாளர்கள் ச...
In ஐரோப்பா
January 29, 2018 5:44 am gmt |
0 Comments
1264
செய்ன் ஆறு பெருக்கெடுக்கும் அபாயத்திலுள்ளதால், பரிஸிலுள்ள ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் தலைநகர் பரிஸில் கடந்த சில நாட்களாகவிருந்து அடை மழை பெய்துவருவதைத் தொடர்ந்து, செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித...
In ஐரோப்பா
January 27, 2018 5:46 am gmt |
0 Comments
1166
பிரான்ஸின் தலைநகர் பரிஸிலுள்ள செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆறு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பரிஸில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து, செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வழமையாக 4 மீற்றர் உயரத்தில் காணப்படும்...
In உலகம்
January 27, 2018 5:17 am gmt |
0 Comments
1122
வெனிசுவேலாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டுமென்று, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். ஆர்ஜென்டினா ஜனாதிபதி மோரிசியோ மக்ரிக்கும்  (MAURICIO MACRI) பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்குமிடையிலான சந்திப்பு, பரிஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது,  வெனிசு...
In ஐரோப்பா
January 25, 2018 9:07 am gmt |
0 Comments
1147
இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினைக்கு இருமாநிலங்களின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதே தீர்வாக அமையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார். டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று (புதன்கிழமை)இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகுவுடன் இருதரப்பு...