Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை: பாபா வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 09:59 GMT, Mar 22, 2016 | Published: 09:58 GMT, Mar 22, 2016 |
0 Comments
1310
This post was written by : Risha
saibabaimages-01

பாபாவின் வழிபாட்டு முறைகளில் ஒன்றுதான் சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. இந்த வழிபாட்டு முறையானது, ஒரு வியாழக்கிழமை ஒரு சிறிய பாத்திரத்தில் சக்கரையை போட்டி மூடி வைக்க வேண்டும்.

அதனை 21 நாட்களுக்கு சாப்பிடாமல் மூடி வைக்க வேண்டும் என்பதுடன், இந்த பூஜை வழிபாட்டில் ஈடுபடுவர்களும் எந்த விதத்திலும் இனிப்புகளை உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு 21 தினங்கள் இனிப்பு ஆகாரத்திற்கு கொள்ளாது பாபவிற்கு படைத்து மூடிவைக்கப்பட்ட சர்க்கரையையும் பராமரித்து, எந்நேரமும் பாபாவை மனதார துதித்து பிரார்த்திக்க வேண்டும்.

அவ்வாறு முறையாக 21 தினங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால், 21ஆவது தினத்தில் நாம் எதிர்ப்பார்த்திருந்த இனிப்பான செய்தியொன்று எம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg