Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரஞ்சு பச்சடி

In
Published: 09:49 GMT, Apr 11, 2016 |
0 Comments
1235
icon_com
This post was written by :
ஆரஞ்சு பச்சடி

தேவையான பொருட்கள்
கமலா ஆரஞ்சுப் பழம் – 2
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
பனை வெல்லம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி, – ஒரு சிறிய துண்டு
கடுகு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்யும் முறை
ஆரஞ்சுப் பழத்தின் தோலை நீக்கிய பின், தோலைப் பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, தனியே வைக்கவும். இஞ்சியின் தோலை சீவிப் பொடியாக நறுக்கவும். பின்னர் இஞ்சி, பச்சை மிளகாய் என்பவற்றை நன்றாக வதக்கி, வெந்ததும் புளியைக் கரைத்து, உப்பு, பனை வெல்லம் சேர்த்து, கொதிக்கவைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும். பழத்தின் விதையை எடுத்துவிட்டு, சுளையைச் சேர்த்து, நன்கு கலக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg