Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவின் வெளியேற்றம் புதிய உடன்படிக்கைக்கான வாய்ப்பு…!

In வணிகம்
Updated: 05:57 GMT, Jun 30, 2016 | Published: 05:56 GMT, Jun 30, 2016 |
0 Comments
1258
icon_com
This post was written by : Shailu
Britain - srilanka

பிரித்தானியாவின் வெளியேற்றத்தை அடுத்து, புதிய உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை கிடைத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியுள்ளமை உலக பொருளாதாரத்தில் சீரற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறுகையில்,

“புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருக்கின்றது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் பிரித்தானியாவுடன் புதிய உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை தந்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg