Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் அதிகரிப்பு

In வணிகம்
Updated: 09:49 GMT, Jul 18, 2016 | Published: 09:47 GMT, Jul 18, 2016 |
0 Comments
1232
This post was written by :

தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டிக்கான கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தீர்மானத்தினை இலங்கை சுய முதலாளிமார் சம்மேளனம் மேற்கொண்டுள்ளது.

இந்தப் புதிய தீர்மானத்திற்கு அமைய, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இந்தக் முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முச்சக்கர வண்டி கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு பகுதிகளில் உள்ள மீட்டர் டெக்ஸிகள் தற்பொழுது பகல் வேளையில் ஒரு கிலோ மீட்டருக்கு 50 ரூபாவும், இரவு நேரங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 57 ரூபாவும் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg