Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் முதன்முறையாக இஸ்லாமிய அடையாளங்களுடன் செய்தித் தொகுப்பாளினி

In கனடா
Updated: 07:47 GMT, Nov 27, 2016 | Published: 07:43 GMT, Nov 27, 2016 |
0 Comments
1252
This post was written by : Sambavi
201611261619408865_ginella-massa-becomes-canada-s-first-news-anchor-in-hijab_secvpf

கிறிஸ்தவ மத சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கனடாவில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த செய்தித் தொகுப்பாளினி ஒருவர் தலையில் முக்காடு அணிநன்து செய்தி வாசித்து வருகிறார்.

கடந்த 18ஆம் திகதி அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சியான ‘சிட்டி நியூஸ்’அலைவரிசையில் இரவு 11 மணி செய்தி ஒளிபரப்பின் போது கேமராக்களின் முன் முக்காடுடன் அமர்ந்து செய்தி வாசித்த தனது அனுபவத்தை ஜினெல்லா மாஸா என்ற அந்த 29 வயது பெண்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

றொரன்றோ நகரில் வசித்து வரும் ஜினெல்லா கடந்த ஆண்டுதான் செய்தி தொகுப்பாளினி பணியில் இணைந்துள்ளார்.

செய்திப்பிரிவின் தலைமை ஆசிரியர் தனக்கு அளித்துள்ள இந்த சுதந்திரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவர் பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg