Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஸ்கொட்லாந்தில் தொடரும் சீரற்ற காலநிலை

In
Updated: 09:42 GMT, Dec 25, 2016 | Published: 09:39 GMT, Dec 25, 2016 |
0 Comments
1160
icon_com
This post was written by : hoshika
15

ஸ்கொட்லாந்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து சார் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (சனிக்கிழமை) ஸ்கொட்லாந்தின் வடக்குப் பகுதிகளில் பார்பரா புயல் ஊடறுத்தது.

இதனால் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அங்கு புயல் தாக்கம் ஏற்படலாம் என்ற நிலையில், அதற்கான தயார்படுத்தல்களில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடக்கு பகுதிகளில் பொக்சிங் டே தினத்தில் கோனோர் புயல் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) ஹைலன்ட்ஸ், மேற்குப் பகுதி தீவுகள், ஷெட்லாந்து ஆகிய பகுதிகளில் வேகமான காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என உள்ளூர் வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

எனவே இதற்கான தயார்படுத்தல்களில் மக்கள் ஈடுபடுமாறு வானிலை ஆய்வு மையம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

15-1
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg