Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனி வீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்திய பெருமை மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரனையே சாரும்.

In
Updated: 08:19 GMT, Feb 13, 2017 | Published: 07:18 GMT, Feb 13, 2017 |
0 Comments
1050
icon_com
This post was written by : srikkanth

அமைச்சர் திகாம்பரத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற  தனி வீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்திய பெருமை மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரனையே சாரும் எனவும், அதனை அமைச்சர் திகாம்பரம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளிப்புரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 150 தனி வீட்டுத்திட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட 71 வீடுகள் உத்தியோகபூர்வமாக அண்மையில் ஜனாதிபதியினால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg