Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹோம்ஸ் எரிவாயு தளத்தினை சிரிய படையினர் மீள கைப்பற்றினர்

In உலகம்
Updated: 09:42 GMT, Feb 17, 2017 | Published: 09:42 GMT, Feb 17, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Elakkiya
gas

சிரிய அரச படைகளுக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியான போர் இடம்பெற்றுவருகின்ற நிலையில், ஹோம்ஸ் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹயன் எரிவாயு தளத்தினை மீளக் கைப்பற்றியுள்ளதாக சிரிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த காணொளியை சிரிய இராணுவத்தினர் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்டிருந்தனர்.

குறித்த காணொளியில், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான சிரிய படையினர் தாக்குதல் நடத்துவது தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg