Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாவனாவிற்கு பாலியல் தொந்தரவு: 7 பேர் கைது

In சினிமா
Updated: 11:07 GMT, Feb 19, 2017 | Published: 11:06 GMT, Feb 19, 2017 |
0 Comments
1565
icon_com
This post was written by : Shailu
bhavana

திரையுலகில் தமிழ், மலையாளப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா.

இவர் நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடிந்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பிவந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், மர்ம கும்பல் ஒன்று இவரது காரை வழிமறித்து, அவருக்கு பொலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக, பாவனாவின் கார் ஓட்டுனரான மார்ட்டின் மீது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இதில்  ஓட்டுனர் உட்பட 7 பேரை இன்று கேரளா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் யார்? எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg