Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடலாசிரியராக அவதாரம் எடுக்கும் பிரபுதேவா

In சினிமா
Updated: 10:44 GMT, Apr 16, 2017 | Published: 10:44 GMT, Apr 16, 2017 |
0 Comments
1201
This post was written by : Vithushagan

சகல துறைகளில் அசத்தும் தமிழ் சினிமா நாயகர்களில் தற்போது பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் பிரபுதேவா.

நடன இயக்குநராக இருந்து நடிகராகி, இயக்குநராகவும் உச்சம் தொட்டவர் ஹந்திக்கு சென்றார். போனவுடன் அவர் தொட்டதெல்லாம் பொன்னானது சில காலம் தான்! அடுத்தடுத்து அவர் இயக்கிய சில படங்கள் கைவிட , மீண்டும் தமிழுக்கு திரும்பிய அவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருவதோடு ஓரிரு படங்களையும் இயக்கி வருகிறார்.

அடுத்து அறிமுக இயக்குநர் எம்.எஸ் அர்ஜூன் இயக்கத்தில் யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இந்தப்படத்தில் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கும் அவர், ‘அய்யாமாரு வந்துட்டாங்க.. இங்க பாரு’ என்ற பாடலை எழுதி இருக்கிறார்.

ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் இசையமைத்திருக்கும் இந்தப்பாடல் தற்போது கும்பகோணம் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg