Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி

In இலங்கை
Updated: 15:13 GMT, Apr 19, 2017 | Published: 15:12 GMT, Apr 19, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Vithushagan
MODI-INTERNATIONAL-WOMEN-DAY

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொண்டாடப்படவுள்ள ஐக்கியநாடுகள் அமைப்பின் வெசாக் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பாரதப் பிரதமர் மோடி இலங்கை வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த வெசாக் நிகழ்வில் தமது பங்கேற்பை மோடி உறுதிசெய்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg