Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மும்பை அணியை வீழ்த்துமா பஞ்சாப் அணி? – இன்று பலப்பரீட்சை

In கிாிக்கட்
Updated: 05:48 GMT, Apr 20, 2017 | Published: 05:13 GMT, Apr 20, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Anojkiyan
pun

ஐ.பி.எல். தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) 22வது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்தூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெலும் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்குகின்றனர்.

இப்போட்டியில் மும்பை அணி 5வது வெற்றியையும், பஞ்சாப் அணி 3வது வெற்றியையும் பெறுவதற்கு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அணியிலும் பலம்பொருந்திய அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடும் அணி, கடினமான வெற்றி இலக்கை நிர்ணயிப்பது அவசியமாகும்.

புள்ளிவிபர பட்டியல் படி, பஞ்சாப் அணி 5வது இடத்திலும், மும்பை அணி 3வது இடத்திலும் உள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் வெற்றிபெறும் அணி ஒரு இடம் முன்னேறும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg