Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணி வீரர் தினேஷ் கார்த்திக் புதிய சாதனை

In கிாிக்கட்
Updated: 08:54 GMT, Apr 24, 2017 | Published: 08:38 GMT, Apr 24, 2017 |
0 Comments
1372
icon_com
This post was written by : Risha
dinesh-kartik-m

அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை குஜராத் லயன்ஸ் அணியின் விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக் நிகழ்த்தியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் நேற்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியின் போது பஞ்சாப் வீரர் மனன்வோராவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலமே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மனன்வோரா, தினேஷ் கார்த்திக்கினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட 100ஆவது வீரராவார்.

இதேவேளை, அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் காப்பாளர்கள் தரவரிசையில், இதுவரை 94 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ள மகேந்திரசிங் தோனி 2ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg