Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஜனாதிபதி ஹொலாண்ட்டின் இறுதி அமைச்சரவை கூட்டம் இன்று

In ஐரோப்பா
Published: 10:51 GMT, May 10, 2017 |
0 Comments
1411
This post was written by : Elakkiya

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாண்ட் இன்று (புதன்கிழமை) தனது இறுதி அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இமானுவல் மக்ரோங்கிடம் ஆட்சி அதிகாரங்களை கையளிப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸின் தற்போதைய ஜனாதிபதியான ஹொலாண்ட் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆட்சி அதிகாரங்களை இமானுவல் மக்ரோங்கிடம் கையளிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்ரோங் அரசு எதிர்வரும் ஜூன் மாதம் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg