Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் இன்றி அமைச்சரவை கூட்டத்தை நடத்த ஜனாதிபதி தீர்மானம்

In இலங்கை
Updated: 04:30 GMT, May 16, 2017 | Published: 04:30 GMT, May 16, 2017 |
0 Comments
1531
This post was written by : Risha

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் இல்லாத நிலையிலும், வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தை வழமைபோன்று நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறு சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு பயணித்துள்ள நிலையில், இவ்வார அமைச்சரவைக் கூட்டம் நடைபெறமாட்டாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg