Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவேகம் படத்தின் தயாரிப்புச் செலவு 120 கோடி!

In சினிமா
Updated: 13:35 GMT, May 27, 2017 | Published: 13:35 GMT, May 27, 2017 |
0 Comments
1668
This post was written by : Ravivarman

விவேகம் படத்தின் பட்ஜெட்  120 கோடி ரூபாய் என இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விவேக் ஓப்ராய் தெரிவித்துள்ளார்.

விவேகம் படத்தின் டீசர் சமீபத்தில் வந்து சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்ததுடன் சாதனையும் படைத்திருந்தது. இந்நிலையிலேயே இப்படத்தின் செலவு குறித்து விவேக் ஓப்ராய் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறந்த கதையம்சத்துடன் வெளிவரும் இப்படத்தில் அஜித் சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தனக்கு இப்படத்தில் வில்லனாக நடிப்பதையிட்டுப் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்படம் அஜித்தின் திரைப் பயணத்திலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg