Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு ஆடுகள் வழங்கிவைப்பு

In இலங்கை
Updated: 07:57 GMT, Jul 2, 2017 | Published: 07:53 GMT, Jul 2, 2017 |
0 Comments
1537
This post was written by : Varshini

வவுனியாவில் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்று வந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு தொகுதி ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, தனது குறித்தொதுக்கப்பட்ட 2017ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து இந்த உதவியை வழங்கிவைத்தார்.

வவுனியாவில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

goat (2) goat (3) goat (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg