Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிக ஆறு ஓட்டங்களை பெற்று டோனி சாதனை!

In கிாிக்கட்
Updated: 04:56 GMT, Jul 3, 2017 | Published: 04:55 GMT, Jul 3, 2017 |
0 Comments
2316
icon_com
This post was written by : Vithushagan
AP6_30_2017_000237B

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 தடவைகள் ஆறு ஓட்டங்களை பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 78 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டான நிலமைகளில் இந்திய அணிக்கு கைகொடுக்ககூடிய நம்பிக்கை நட்சத்திரமாக காணப்படும் டோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 322 ஆறு ஓட்டங்களை பெற்றுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg