Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டம் குறித்து விரைவான தீர்வு அவசியம்: சம்பிக்க

In இலங்கை
Updated: 12:48 GMT, Jul 3, 2017 | Published: 12:48 GMT, Jul 3, 2017 |
0 Comments
1455
This post was written by : Varshini

இலங்கை மருத்துவ சபையுடன் இணைந்து, சைட்டம் தொடர்பாக விரைவில் தீர்மானமொன்றை எடுப்பது அவசியமென ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான இப்பிரச்சினைக்கு வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி தீர்வை பெறமுடியாதென குறிப்பிட்ட சம்பிக்க, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் விரைவில் தீர்மானமொன்றிற்கு வரவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg