Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் டென்னிஸ்: டிமிட்ரோவ்-மான்பில்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Published: 07:33 GMT, Jul 7, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Anojkiyan
Gael-Monfils-825610

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் கேல் மான்பில்ஸ் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், சைப்ரஸின் பாக்தாதிசை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் பாக்தாதிசை வீழ்த்தி அடுத்த சுற்றக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில், பிரான்சின் கேல் மான்பில்ஸ் இங்கிலாந்தின் கைல் எட்மன்டை சந்தித்தார். இதில் மான்பில்ஸ் 7-6 (7-1), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கைல் எட்மன்டை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg