Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகாநாயக்க தேரர்கள் பக்கச்சார்பாக செயற்படக் கூடாது: இசுர தேவப்பிரிய

In இலங்கை
Published: 09:27 GMT, Jul 8, 2017 |
0 Comments
1239
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
isura n gamini

புதிய அரசியல் சாசனத்தில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், மகாநாயக்க தேரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்கச்சார்பாக நடந்துகொள்வது பொருத்தமற்றதென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பாலாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஆட்சி முறை உள்ளிட்ட சகல விடயங்களிலும், மகாநாயக்க தேரர்கள் நடுநிலையான கொள்கைகளை கடைப்பிடிப்பது அவசியமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதில் எவ்வித மாற்றமும் இல்லையென பிரதமர் தெரிவித்துள்ளதோடு, புதிய அரசியலமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டால் அது தொடர்பில் மகாநாயக்கர்களுக்கு விளக்கமளிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg