Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்று முத்துக்குமாரின் பிறந்தநாள்

In சினிமா
Published: 07:32 GMT, Jul 12, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Kemasiya
30-1451476727-na-muthukumar456-14-1471154647

வீர நடை படத்தில் தன்னுடைய முதல் பாடல்களை எழுதி, திரையுலகத்திற்கு படலாசிரியராக அறிமுகமாகிய நாள் முதல், பலரின் மனதையும் கொள்ளை கொள்ளும் விதமாக பாடல்களை படைத்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்றாகும்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இமான் அகிய முன்னணி இசையமைப்பாளர்கள் உட்பட, பல இசையமைப்பாளர்களோடு இணைந்து சிறந்த தமிழ் பாடல்களை படைத்த இவர், உடல் உபாதையின் காரணமாக இறையடி சேர்ந்தாலும், இவரின் பாடல்கள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன.

முத்துக்குமார் இறந்த பின்னர் வரும் அவருடைய முதலாவது பிறந்த நாள் இதுவாகும். இன்றய நாள் அவருடைய குடும்பம், இரசிகர்களுக்கு மட்டுமின்றி கலையுலகிற்கே மிகப் பெரிய இழப்பாகும்.

தங்க மீன்கள் திரைப்படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகின்றாய்…… என்ற பாடலிற்காக இவர் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதினை முதல் தடவையாக பெற்றுக்கொண்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg