Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறிதரனிற்கு எதிராக நாளை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Published: 13:59 GMT, Jul 18, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Ravivarman
006

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் தொலைபேசி உரையாடலை கண்டித்து கிளிநொச்சியில் நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு குறித்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையக மக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொலைபேசி உரையாடல் ஒன்றில் ஈடுபட்டமை தொடர்பில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் குறித்த உரையாடல் பொய்யானது எனவும், அதனை நிரூபித்தால் பதவியை துறப்பேன் எனவும் சிறிதரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg