Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் நாளை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
Updated: 16:37 GMT, Jul 24, 2017 | Published: 16:35 GMT, Jul 24, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Ravivarman
www

கிளிநொச்சியில் நாளையதினம் (செவ்வாய்க்கிழமை) வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சேவைச்சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளதுடன், கிளிநொச்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் கறுப்பு கொடிகள் பறக்கவிடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும், உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் இணையுமாறு கிளிநொச்சி வர்த்தக சங்கமும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை இன்று தனியார் பேருந்து சங்கத்தினர் தமது சேவைகளை நிறுத்தியும், சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபடாமலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

FB_IMG_1500909872111

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg