Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டிக்கு விசேட ரயில் சேவை

In இலங்கை
Published: 15:44 GMT, Jul 29, 2017 |
0 Comments
1530
icon_com
This post was written by : Ravivarman
yal-devi-train

கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையின் எசல பெரஹராவை முன்னிட்டு மேலதிக ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 03 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இவ்விசேட ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்துக்குப் பொறுப்பான அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பெரஹரா காலங்களில் கண்டிக்கு வருகைதரும் மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடனே மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg