Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரவையில் அல்வா செய்யும் பொழுது இதை கடைப்பிடியுங்கள்

In
Updated: 12:13 GMT, Aug 10, 2017 | Published: 12:13 GMT, Aug 10, 2017 |
0 Comments
1289
This post was written by : Kemasiya

தேவையான பொருட்கள்

1.  ரவை – 1/2 கப்

2. சர்க்கரை – 1/2 கப்

3. நெய் – 4 தேகரண்டி

4. முந்திரிப் பருப்பு – 10

5. பாதாம் பருப்பு – 10

6. பால் – 2 கப்

7. ஏலக்காய்த் தூள் – சிறிது

செய்முறை

1. குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

2. ஒரு கடாயில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் முந்திரி, பாதாம் பருப்புகளைச் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் கோதுமை ரவைக் கலவையைப் போட்டு கிளறவும்.

3. அதில் சர்க்கரையைக் கலந்து நன்றாகக் கிளறவும்.

4. பிறகுஇ அதில் மீண்டும் நெய் ஊற்றிக் கிளறவும்.

5. ஒரு தட்டில் நெய் தடவி, அதில் அந்த கலவையை ஊற்றிப் பாதாம் பருப்பைச் சிறிதாக்கி மேலே தூவிவிடவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg