Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விளையாட்டு நிகழ்வை கண்டுகளித்தார் பிரித்தானிய மகாராணி

In லண்டன்
Updated: 11:11 GMT, Sep 3, 2017 | Published: 11:09 GMT, Sep 3, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Suganthini
queen

பிரித்தானிய மகாராணி உட்பட அரச குடும்பத்தினர் ஸ்கொட்லாந்து, பிரேமர் நகரில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வை கண்டு களித்துள்ளனர்.

இந்த விளையாட்டு நிகழ்வு, நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த விளையாட்டு நிகழ்வில் 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம்வரையான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், பிரத்தானிய மகாராணி எலிஸபெத், இளவரசர் சார்ள்ஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் மிகப் பிரபல்யமாக இந்த விளையாட்டு நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg