Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Compton Graves அறிமுகம் செய்துள்ள புதிய மோட்டர்

In அறிவியல்
Updated: 11:50 GMT, Sep 11, 2017 | Published: 11:50 GMT, Sep 11, 2017 |
0 Comments
1248
This post was written by : Kemasiya

Compton Graves அதி சிறந்த தொழில் துறை மோட்டர்களை அறிமுகம் செய்துவதில் முன்னிலையில் உள்ளது. குறித்த மோட்டர்கள் பொறியியல் துறைசார்ந்த உபயோகங்களிற்கு அதி உயர் வினைத்திறன் கொண்டவையாக காணப்படுகின்றன.

இந்த நிலையில் APEX series என்னும் புதியவகை மோட்டரை Compton Graves அறிமுகம் செய்துள்ளது. ஏனைய மோட்டார்களை விட இது அதி உயர் வினைத்திறன் கொண்டதென குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனைய மோட்டர்களில் இருந்து குறித்த மோட்டரின் விஷேட அம்சங்கள் என்னவென்றால் குறைந்த விலையுடையது, ஆனால் அதி உயர் வினைத்திறன் கொண்டது, இதன் அதிர்வு சத்தம் மிக மெல்லியதாகவே காணப்படுகின்றது, அதியுயர் சுழற்சியும் மிருதுவான வேக மாற்றமும் கொண்டதாக காணப்படுகின்றது.

மேலும் குறித்த APEX series மோட்டரின் விலை வெறும் 15, 500 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg