Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயில் நிலையங்களில் பயணிகளின் பெயர்கள் ஒட்டப்படாது: ரயில்வே அறிவிப்பு

In இந்தியா
Updated: 10:00 GMT, Sep 19, 2017 | Published: 09:59 GMT, Sep 19, 2017 |
0 Comments
1298
This post was written by : Kemasiya

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின், பெயர் பட்டியல் ஒட்டும் பணி விரைவில் நிறுத்தப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை சென்னை சென்டிரல் உட்பட இதர 6 முக்கிய ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது என ரயில்வே தினைக்களம் இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்துள்ளது.

புதுடில்லி, நிஜாமுதீன், மும்பை, சென்ரெல், மும்பை சத்ரபதி, ஷவாஜி, டெர்மினஸ், ஹௌரா சீல்தா மற்றும் சென்னை சென்டிரல், என 6 ரயில் நிலையங்களில் பயணிகள் பெயர் விபரம் ஓட்டுப் பணியினை நிறுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

மேலும் ரயிலில் அந்தந்தப் பெட்டிகளில் பயணிகளின் பெயர்கள் ஒட்டுவது நிறுத்தப்பட்டு, பயணிகளின் வசதிக்காக ரயில் நிலைய நுழைவாயிலில் ஒட்டுமொத்த பயணிகளின் பெயர்களும் ஒட்டப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg