Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் புகையிரதங்கள் ஈடுபடுத்தப்படும்: அர்ஜுன

In இலங்கை
Published: 14:53 GMT, Sep 25, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Ravivarman
ranatunga_660_032713070337

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக புகையிரதங்களை பயன்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மத்திய மாகாண அலுவலகத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வாறு புகையிரதங்களை பயன்படுத்தும்போது போக்குவரத்து உள்ளிட்ட பாரிய செலவுகள் குறைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

எரிபொருள் சேமிப்பு நிலையங்களை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும், முதலாவதாக கண்டி பேராதனையில் சேமிப்பு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg