Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரவெட்டி பத்திரகாளி அம்மனுக்கு பால்குட பவனி

In ஆன்மீகம்
Updated: 11:17 GMT, Sep 28, 2017 | Published: 11:16 GMT, Sep 28, 2017 |
0 Comments
1406
This post was written by : Varshini

மட்டக்களப்பு மாவட்டத்தில் பழைமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான கரவெட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் நடைபெற்றது

நேற்று (புதன்கிழமை) 1000 பெண்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பு ஈச்சந்தீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து, பாற்குட பவனி ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.

பூஜையினை தொடர்ந்து பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள்பெற்றுச் சென்றனர்.

palkudam (1) palkudam (8) palkudam (3) palkudam (2) palkudam (6) palkudam (7)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg