Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருள் விலையும் அதிகரிக்கும் அபாயம்

In இலங்கை
Updated: 09:41 GMT, Sep 30, 2017 | Published: 09:41 GMT, Sep 30, 2017 |
0 Comments
1064
This post was written by : Arul Jesu

பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால்  விலை  அதிகரிப்பு சதவீதம் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய விலையில் தொடர்ந்தும் எரிபொருளை விற்பனை செய்தால் நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷியாம் போரா தெரிவித்துள்ளார்.

தமது இந்த யோசனை குறித்து அரசாங்கத்திற்கு  அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg