Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்

In இந்தியா
Updated: 03:49 GMT, Oct 26, 2017 | Published: 03:49 GMT, Oct 26, 2017 |
0 Comments
1282
This post was written by : Kemasiya

ஜம்மு-காஷ்மீர் சத்தீஸ்கர் மாநிலத்தின், ராஜ்நந்தகாவுன் மாவட்டத்தில் உள்ள மன்பூர் பகுதியில், மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பொலிஸார் மற்றும் படையினருக்கு, நேற்று (புதன்கிழமை) இரவு பத்துமணியளவில் கிடைத்த தகவலையடுத்து, அப் பகுதியை சுற்றிவளைத்த படையினர்,  நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொண்டுள்ளனர்.

தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அப் பகுதியை சுற்றிவளைத்த படையிரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியபோது, படையினர் பதிலுக்கு நடத்திய தாக்குதலில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தீவிரவாதிகளிடம் இருந்து, எஸ்.எல்.ஆர்.ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg